ஓலா நிறுவனத்திற்குக் கடுமையான போட்டி தரும் உபர்: அமித் ஜெயின்

யார் இவர்?
உபெர் நிறுவனத்தின் தெற்கு ஆசியாவின் தலைவர்
கல்வித் தகுதி:
டெல்லி ஐஐடியில் பி.டெக், ஸ்டேன்போர்ட் ஸ்கூல் ஆ பிசினஸில் எம்.பி.ஏ
இவரது சிறப்பு:
இந்தியா, இலங்கை, வங்கதேசம் உள்படத் தெற்காசிய நாடுகளில் உபெர் டிராவல் நிறுவனம் மிகப்பெரிய வெற்றியைப் பெறுவதற்கு அமித் ஜெயின் உழைப்பு ஒரு முக்கியக் காரணம் என்றால் அது மிகையாகாது.
கடந்த 2015ஆம் ஆண்டு இந்தப் பொறுப்பினை ஏற்ற அமித் ஜெயின், தெற்கு ஆசியாவில் குறிப்பாக இந்தியாவில் மிகப்பெரிய அளவில் உபெர் நிறுவனத்தை வளர்ச்சி அடையச் செய்தார்.


Click it and Unblock the Notifications