
யார் இவர்?
பிளிப்கார்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் சி.இ.ஒ
கல்வித் தகுதி:
டெல்லி ஐஐடியில் பி.டெக்
இவரது சிறப்பு:
இந்தியாவின் மிகப்பெரிய இ-காமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட் நிறுவனத்தின் சச்சின் பன்சால் என்பவருடன் இணைந்து கடந்த 2007ஆம் ஆண்டுப் பின்னி பன்சால் தோற்றுவித்தார். இருவரின் பெயர்களில் ஒற்றுமை இருந்தாலும் இருவரும் உறவினர்கள் அல்ல.
டெல்லி ஐஐடியில் படிக்கும்போது நண்பர்களான இருவரும் தொழிலும் பார்ட்னர்களாக இருந்தனர். பிளிப்கார்ட் நிறுவனத்தைத் தொடங்குவதற்கு முன்னர் அமேசான் நிறுவனத்தில் ஒன்பது மாதங்கள் பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கூகுள் நிறுவனம் இவரைப் பணிக்கு அமர்த்திக் கொள்ள இரண்டு முறை மறுத்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
அமேசான் நிறுவனத்தில் இருந்து பின்னி பன்சால் வெளியே வந்தபோது இந்தியாவில் ஆன்லைன் வர்த்தகம் குறைவாகவே இருந்தது. ஆனால் இவருடைய உழைப்பால் ஆன்லைன் வர்த்தகம் குறித்துப் பெரும்பாலான இந்தியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட்டது.
கடந்த 2015ஆம் ஆண்டு இந்திய பணக்காரர்களில் 86வது நபராகத் தேர்வு செய்யப்பட்டார். இவருடைய சொத்து மதிப்பு $1.3 பில்லியன் எனப் போர்ப்ஸ் இந்தியா செய்தி வெளியிட்டிருந்தது.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications