பிளிப்கார்ட் நிறுவனத்தின் முக்கியத் தூண்: கல்யாண் கிருஷ்ணமூர்த்தி

யார் இவர்?
பிளிப்கார்ட் நிறுவனத்தின் பிசினஸ் மற்றும் விளம்பர பிரிவின் தலைவர்
கல்வித் தகுதி:
எம்.பி.ஏ
விருப்பம்:
யோகாவில் மிகவும் விருப்பம் உள்ளவர்
இவரது சிறப்பு:
இந்தியாவின் டாப் முதலீட்டாளர் மற்றும் நிர்வாக அதிகாரியான கல்யாண் கிருஷ்ணமூர்த்திப் பிளிப்கார்ட் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு பெரும் மூளையாகச் செயல்பட்டவர்.
அமேசான் நிறுவனத்தின் போட்டியை இந்த நிறுவனம் சமாளித்தது இவருடைய திறமையான பிசினஸ் மற்றும் விளம்பர ஆலோசனைகள் தான் என்பதை அனைவரும் ஏற்றுக் கொண்டுள்ளனர்.
சரியான நேரத்தில் வாடிக்கையாளர்களுக்குப் பொருட்கள் கொண்டு போய்ச் சேர்க்கப்பட வேண்டும் என்பதில் மிகுந்த அக்கறை கொண்ட இவர் அதற்காகப் பலவித புதுமையான ஐடியாக்களைச் செயல்படுத்தி வருவதால் இந்நிறுவனம் தொடர்ந்து நம்பர் ஒன் நிறுவனமாக விளங்கி வருகிறது.


Click it and Unblock the Notifications