குவிக்கர் நிறுவனம் உருவாக இவர்தான் காரணமாம்..!

குவிக்கர் நிறுவனம் உருவாக இவர்தான் காரணமாம்..!

யார் இவர்?

குவிக்கர் நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் சி.இ.ஓ

கல்வித் தகுதி:

டெல்லி ஐஐடியில் பி.டெக் மற்றும் எம்.பி.ஏ

விருப்பம்:

பெயிண்டிங், டிராமா ஆகியவை இவரது விருப்பங்கள்

இவரது சிறப்பு:

குவிக்கர் நிறுவனத்தை அனேகமாகத் தெரியாத இந்தியர்கள் இருக்க மாட்டார்கள். ஒரே கூரையில் அனைத்துக் கிடைப்பது போல் பழைய பொருட்களை விற்பது, புதிய பொருட்களை வாங்குவது, வேலை தேடுவது, வேலைக்கு ஆள் எடுப்பது உள்ளிட்ட பல விஷயங்கள் குவிக்கர்.காம் என்ற ஒரே இணையதளத்தில் கொட்டி கிடக்கின்றது.

கடந்த 2008ஆம் ஆண்டுத் தோன்றிய குவிக்கர் நிறுவனம் இந்த 8 வருடங்களில் இமாலய வளர்ச்சி பெற்றுளது. இந்த இணையதளத்திற்கு மாதம் ஒன்றுக்கு சுமார் 30 மில்லியனுக்கும் மேற்பட்டோர் வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக ரியல் எஸ்டேட் துறையினர் இந்த இணையதளத்தால் பெரும் லாபம் அடைந்துள்ளனர்.

கடந்த ஆண்டில் மட்டும் இந்நிறுவனத்தில் சுமார் 41 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடந்துள்ளது. இந்தியாவின் ஆன்லைன் வர்த்தகத்தில் ஜாம்பவானாக இருக்கும் நிறுவனங்களில் ஒன்று இந்தக் குவிக்கர்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+