கடந்த வாரத்தை விட முட்டை விலை 20 பைசா விலை உயர்வு..!
நாமக்கல்லில் நேற்று வரை 3.67 பைசாவாக விற்று வந்த மொத்த கொள்முதல் முட்டை விலை இன்று 20 பைசா உயர்ந்து 3.87 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
நாமக்கல்லில் நேற்று வரை 3.67 பைசாவாக விற்று வந்த மொத்த கொள்முதல் முட்டை விலை இன்று 20 பைசா உயர்ந்து 3.87 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

சென்னையில் சனிக்கிழமையை விட 5 பைசா உயர்ந்து ஒரு முட்டையின் விலை 3.80 காசுக்கும் 100 முட்டையின் விலை 380 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
ஒரு கிலோ கறிக் கோழியின் விலை 160 ரூபாய்க்கும், உயிருடன் உள்ள கோழி ஓர் கிலோ 130 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
அதே நேரம் ஆட்டுக் கறி கிலோ ஒன்று 520 ரூபாய்க்கும் விற்பனையாகி வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் 1 கிலோ இறாலின் விலை 400 ரூபாய்க்கும் நண்டு கிலோ 300 ரூபாய்க்கும், நெத்திலி மீன் 220 ரூபாய் கிலோ எனவும், வாவல் மீன் 500 ரூபாய் கிலோ எனவும் விற்பனையாகிறது.

Click it and Unblock the Notifications