நாமக்கலில் இன்று(24.11.2016) மொத்த கொள்முதல் சந்தையில் முட்டை விலை 3 பைசா உயர்வு..!
நாமக்கல்லில் நேற்று வரை 3.87 பைசாவாக விற்று வந்த மொத்த கொள்முதல் முட்டை விலை இன்று 3 பைசா உயர்ந்து 3.90 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
நாமக்கல்லில் நேற்று வரை 3.87 பைசாவாக விற்று வந்த மொத்த கொள்முதல் முட்டை விலை இன்று 3 பைசா உயர்ந்து 3.90 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

சென்னையில் செவ்வய்கிழமை முதல் தொடர்ந்து ஒரு முட்டையின் விலை 3.02 காசுக்கும் 100 முட்டையின் விலை 402 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
ஒரு கிலோ கறிக் கோழியின் விலை 160 ரூபாய்க்கும், உயிருடன் உள்ள கோழி ஓர் கிலோ 130 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
அதே நேரம் ஆட்டுக் கறி கிலோ ஒன்று 520 ரூபாய்க்கும் விற்பனையாகி வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் 1 கிலோ இறாலின் விலை 400 ரூபாய்க்கும் நண்டு கிலோ 300 ரூபாய்க்கும், நெத்திலி மீன் 220 ரூபாய் கிலோ எனவும், வாவல் மீன் 500 ரூபாய் கிலோ எனவும் விற்பனையாகிறது.


Click it and Unblock the Notifications