சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றுக்கு 0.32 பைசா உயர்ந்து 80.11 ரூபாய் என விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதுவே நேற்று 79.79 பைசா ஒரு லிட்டர் பெட்ரோல் என்று விற்கப்பட்டு வந்தது.
அதே நேரம் டீசல் விலை செவ்வாய்க்கிழமை இருந்த 71.87 ரூபாய் என்ற விலையில் இருந்து 0.27 பைசா உயர்ந்து 72.14 ரூபாய் ஒரு லிட்டர் எனப் புதன்கிழமை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வரலாற்றில் புதிய உச்சம்
இதற்கு முன்பு 2013-ம் ஆண்டுச் செப்டம்பர் மாதம் பெட்ரோல் விலை ஒரு லிட்டர் 79.55 ரூபாய் என இருந்ததே அதிகபட்ச விலையாகும்.
உலகச் சந்தை
WTI கச்சா எண்ணெய் ஒரு பேரல் 72.13 டாலர் என்று விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் பிரெண்ட் கச்சா எண்ணெய் ஒரு பேரல் 79.57 ரூபாய் என விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
விலை ஏற்றத்திற்கான காரணம்
கச்சா எண்ணெய் உற்பத்தி சரிவால் சர்வதேச அளவில் இந்த உயர்வு ஏற்பட்டு இருக்கும் நிலையில் இந்திய ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருவதும் இந்த விலை ஏற்றத்திற்கான காரணம் ஆகும்.
ரூபாய் மதிப்பு
அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிந்து வந்து 70 ரூபாயினை எட்டும் என்று கூறப்பட்டு வரும் நிலையில் இன்று 68.82 ரூபாயாகச் சரிந்துள்ளது.
நெட்டிசன்கள்
அது வேற வாய்.. இது நாற வாய்.. டிவிட்டரில் வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்..!
More From GoodReturns

பெட்ரோல், டீசல் விலை குறையாது..? மத்திய அரசின் 10 ரூபாய் விலை குறைப்பு பின் இருக்கும் உண்மை..!!

பேருந்து டிக்கெட் கட்டணங்கள் குறைப்பு: எரிபொருளை சேமிக்க பொது போக்குவரத்தை பயன்படுத்த அறிவுரை!!

பெட்ரோல், டீசல் விலை 15 நாட்களுக்கு ஒருமுறை மாறுமா? மதிப்பாய்வு முறையை மாற்றிய அரசு

அதிகரிக்கும் பெட்ரோல் தட்டுப்பாடு: இலவச பேருந்துகளை அறிவித்த நாடு!! நாளுக்கு நாள் மோசமாகும் நிலைமை!!

பெட்ரோல், டீசல் விலை உயர்வு: நயாரா நிறுவன பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டதால் மக்கள் ஷாக்

பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு என தகவல் பரப்பினால் சட்ட நடவடிக்கை: மத்திய அரசு கடும் எச்சரிக்கை!!

பெட்ரோல், டீசல் விலை குறையுமா? அதிரடியாக வரியை குறைத்த மத்திய அரசு!! வாகன ஓட்டிகளுக்கு குட் நியூஸ்!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!



Click it and Unblock the Notifications