இந்தியாவில் தங்கம் மற்றும் வெள்ளி விலையைப் போலப் பெட்ரோல், டீசல் விலையும் தினசரி மாற்றப்படும் என மத்திய அரசு அறிவித்த நாள் முதல் மக்கள் மத்தியில் தினமும் குழப்பங்கள் ஏற்பட்டு வருகிறது. காரணம் அரசு வெளியிடும் விலைக்கும் பெட்ரோல் பங்குகளில் கொடுக்கப்பட்டும் விலையும் மாறுதலாக உள்ளதே இந்தக் குழப்பத்திற்குக் காரணம்.
இத்தகைய குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கவே தமிழ் குட்ரிட்டன்ஸ் வாசகர்களுக்காகவே பிரத்தியேகமான முறையில் இனி தினமும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நகரங்கள் வாரியாக வழங்க உள்ளது.
டெல்லி முதல் சென்னை வரை
டெல்லி
பெட்ரோல் விலை: 72.39ரூபாய்
டீசல் விலை:62.96 ரூபாய்
கொல்கத்தா
பெட்ரோல் விலை: 75.12ரூபாய்
டீசல் விலை:65.65 ரூபாய்
மும்பை
பெட்ரோல் விலை: 80.26ரூபாய்
டீசல் விலை:67.05 ரூபாய்
சென்னை
பெட்ரோல் விலை:75.07 ரூபாய்
டீசல் விலை:66.39 ரூபாய்
பெங்களூரு
பெட்ரோல் விலை:73.53 ரூபாய்
டீசல் விலை:64.02 ரூபாய்
கூர்கான் முதல் ஹைதராபாத் வரை
கூர்கான்
பெட்ரோல் விலை:72.92 ரூபாய்
டீசல் விலை:63.82 ரூபாய்
நொய்டா
பெட்ரோல் விலை:74.11 ரூபாய்
டீசல் விலை:63.44 ரூபாய்
போப்பால்
பெட்ரோல் விலை:78.18 ரூபாய்
டீசல் விலை:66.50 ரூபாய்
சண்டிகர்
பெட்ரோல் விலை:69.62 ரூபாய்
டீசல் விலை:61.12 ரூபாய்
ஹைதராபாத்
பெட்ரோல் விலை:76.66 ரூபாய்
டீசல் விலை:68.40 ரூபாய்
காந்திநகர் முதல் பாண்டிச்சேரி வரை
காந்திநகர்
பெட்ரோல் விலை:71.99 ரூபாய்
டீசல் விலை:67.87 ரூபாய்
ஜெய்ப்பூர்
பெட்ரோல் விலை:75.34 ரூபாய்
டீசல் விலை:67.43 ரூபாய்
ஜம்மு
பெட்ரோல் விலை:74.22 ரூபாய்
டீசல் விலை:64.16 ரூபாய்
லக்னோ
பெட்ரோல் விலை:74.07 ரூபாய்
டீசல் விலை:63.42 ரூபாய்
பாண்டிச்சேரி
பெட்ரோல் விலை:71.25 ரூபாய்
டீசல் விலை:65.03 ரூபாய்
சிம்லா முதல் திருவனந்தபுரம் வரை
சிம்லா
பெட்ரோல் விலை:72.55 ரூபாய்
டீசல் விலை:62.63 ரூபாய்
பாட்னா
பெட்ரோல் விலை:77.70 ரூபாய்
டீசல் விலை:67.54 ரூபாய்
ராய்பூர்
பெட்ரோல் விலை:72.86 ரூபாய்
டீசல் விலை:68.02 ரூபாய்
ஸ்ரீநகர்
பெட்ரோல் விலை:76.82 ரூபாய்
டீசல் விலை:66.29 ரூபாய்
திருவனந்தபுரம்
பெட்ரோல் விலை:76.28 ரூபாய்
டீசல் விலை:68.35 ரூபாய்
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!

3 வாரத்தில் சின்னாபின்னமான துபாய் ரியல் எஸ்டேட்.. தள்ளுபடி விற்பனை ஆரம்பம்.. இந்த ஏரியாவில் தடாலடி விலை சரிவு



Click it and Unblock the Notifications