இந்தியாவில் தங்கம் மற்றும் வெள்ளி விலையைப் போலப் பெட்ரோல், டீசல் விலையும் தினசரி மாற்றப்படும் என மத்திய அரசு அறிவித்த நாள் முதல் மக்கள் மத்தியில் தினமும் குழப்பங்கள் ஏற்பட்டு வருகிறது. காரணம் அரசு வெளியிடும் விலைக்கும் பெட்ரோல் பங்குகளில் கொடுக்கப்பட்டும் விலையும் மாறுதலாக உள்ளதே இந்தக் குழப்பத்திற்குக் காரணம்.
இத்தகைய குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கவே தமிழ் குட்ரிட்டன்ஸ் வாசகர்களுக்காகவே பிரத்தியேகமான முறையில் இனி தினமும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நகரங்கள் வாரியாக வழங்க உள்ளது.
டெல்லி முதல் சென்னை வரை
டெல்லி
பெட்ரோல் விலை: 70.62ரூபாய்
டீசல் விலை:60.81 ரூபாய்
கொல்கத்தா
பெட்ரோல் விலை: 73.36ரூபாய்
டீசல் விலை:63.47 ரூபாய்
மும்பை
பெட்ரோல் விலை: 78.51ரூபாய்
டீசல் விலை:64.67 ரூபாய்
சென்னை
பெட்ரோல் விலை:73.21 ரூபாய்
டீசல் விலை:64.09 ரூபாய்
பெங்களூரு
பெட்ரோல் விலை:71.72 ரூபாய்
டீசல் விலை:61.83 ரூபாய்
கூர்கான் முதல் ஹைதராபாத் வரை
கூர்கான்
பெட்ரோல் விலை:71.05 ரூபாய்
டீசல் விலை:61.47 ரூபாய்
நொய்டா
பெட்ரோல் விலை:72.72 ரூபாய்
டீசல் விலை:61.60 ரூபாய்
போப்பால்
பெட்ரோல் விலை:75.61 ரூபாய்
டீசல் விலை:63.60 ரூபாய்
சண்டிகர்
பெட்ரோல் விலை:67.92 ரூபாய்
டீசல் விலை:59.03 ரூபாய்
ஹைதராபாத்
பெட்ரோல் விலை:74.78 ரூபாய்
டீசல் விலை:66.07 ரூபாய்
காந்திநகர் முதல் பாண்டிச்சேரி வரை
காந்திநகர்
பெட்ரோல் விலை:70.24 ரூபாய்
டீசல் விலை:65.29 ரூபாய்
ஜெய்ப்பூர்
பெட்ரோல் விலை:73.54 ரூபாய்
டீசல் விலை:65.19 ரூபாய்
ஜம்மு
பெட்ரோல் விலை:72.28 ரூபாய்
டீசல் விலை:61.82 ரூபாய்
லக்னோ
பெட்ரோல் விலை:72.68 ரூபாய்
டீசல் விலை:61.58 ரூபாய்
பாண்டிச்சேரி
பெட்ரோல் விலை:69.53 ரூபாய்
டீசல் விலை:62.83 ரூபாய்
சிம்லா முதல் திருவனந்தபுரம் வரை
சிம்லா
பெட்ரோல் விலை:70.80 ரூபாய்
டீசல் விலை:60.51 ரூபாய்
பாட்னா
பெட்ரோல் விலை:74.95 ரூபாய்
டீசல் விலை:64.52 ரூபாய்
ராய்பூர்
பெட்ரோல் விலை:71.13 ரூபாய்
டீசல் விலை:65.72 ரூபாய்
ஸ்ரீநகர்
பெட்ரோல் விலை:74.98 ரூபாய்
டீசல் விலை:64.04 ரூபாய்
திருவனந்தபுரம்
பெட்ரோல் விலை:74.45 ரூபாய்
டீசல் விலை:66.05 ரூபாய்
More From GoodReturns

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?



Click it and Unblock the Notifications