இந்தியாவில் தங்கம் மற்றும் வெள்ளி விலையைப் போலப் பெட்ரோல், டீசல் விலையும் தினசரி மாற்றப்படும் என மத்திய அரசு அறிவித்த நாள் முதல் மக்கள் மத்தியில் தினமும் குழப்பங்கள் ஏற்பட்டு வருகிறது. காரணம் அரசு வெளியிடும் விலைக்கும் பெட்ரோல் பங்குகளில் கொடுக்கப்பட்டும் விலையும் மாறுதலாக உள்ளதே இந்தக் குழப்பத்திற்குக் காரணம்.
இத்தகைய குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கவே தமிழ் குட்ரிட்டன்ஸ் வாசகர்களுக்காகவே பிரத்தியேகமான முறையில் இனி தினமும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நகரங்கள் வாரியாக வழங்க உள்ளது.
டெல்லி முதல் சென்னை வரை
டெல்லி
பெட்ரோல் விலை: 72.45ரூபாய்
டீசல் விலை:62.87 ரூபாய்
கொல்கத்தா
பெட்ரோல் விலை: 75.18ரூபாய்
டீசல் விலை:65.56 ரூபாய்
மும்பை
பெட்ரோல் விலை: 80.32ரூபாய்
டீசல் விலை:66.95 ரூபாய்
சென்னை
பெட்ரோல் விலை:75.14 ரூபாய்
டீசல் விலை:66.29 ரூபாய்
பெங்களூரு
பெட்ரோல் விலை:73.59 ரூபாய்
டீசல் விலை:63.93 ரூபாய்
கூர்கான் முதல் ஹைதராபாத் வரை
கூர்கான்
பெட்ரோல் விலை:72.98 ரூபாய்
டீசல் விலை:63.73 ரூபாய்
நொய்டா
பெட்ரோல் விலை:74.16 ரூபாய்
டீசல் விலை:63.37 ரூபாய்
போப்பால்
பெட்ரோல் விலை:78.24 ரூபாய்
டீசல் விலை:66.41 ரூபாய்
சண்டிகர்
பெட்ரோல் விலை:69.68 ரூபாய்
டீசல் விலை:61.03 ரூபாய்
ஹைதராபாத்
பெட்ரோல் விலை:76.72 ரூபாய்
டீசல் விலை:68.31 ரூபாய்
காந்திநகர் முதல் பாண்டிச்சேரி வரை
காந்திநகர்
பெட்ரோல் விலை:72.05 ரூபாய்
டீசல் விலை:67.78 ரூபாய்
ஜெய்ப்பூர்
பெட்ரோல் விலை:75.40 ரூபாய்
டீசல் விலை:67.34 ரூபாய்
ஜம்மு
பெட்ரோல் விலை:74.28 ரூபாய்
டீசல் விலை:64.07 ரூபாய்
லக்னோ
பெட்ரோல் விலை:74.11 ரூபாய்
டீசல் விலை:63.34 ரூபாய்
பாண்டிச்சேரி
பெட்ரோல் விலை:71.30 ரூபாய்
டீசல் விலை:64.94 ரூபாய்
சிம்லா முதல் திருவனந்தபுரம் வரை
சிம்லா
பெட்ரோல் விலை:72.61 ரூபாய்
டீசல் விலை:62.54 ரூபாய்
பாட்னா
பெட்ரோல் விலை:77.90 ரூபாய்
டீசல் விலை:67.45 ரூபாய்
ராய்பூர்
பெட்ரோல் விலை:72.92 ரூபாய்
டீசல் விலை:67.92 ரூபாய்
ஸ்ரீநகர்
பெட்ரோல் விலை:76.88 ரூபாய்
டீசல் விலை:66.20 ரூபாய்
திருவனந்தபுரம்
பெட்ரோல் விலை:76.35 ரூபாய்
டீசல் விலை:68.25 ரூபாய்
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications