இந்தியாவில் தங்கம் மற்றும் வெள்ளி விலையைப் போலப் பெட்ரோல், டீசல் விலையும் தினசரி மாற்றப்படும் என மத்திய அரசு அறிவித்த நாள் முதல் மக்கள் மத்தியில் தினமும் குழப்பங்கள் ஏற்பட்டு வருகிறது. காரணம் அரசு வெளியிடும் விலைக்கும் பெட்ரோல் பங்குகளில் கொடுக்கப்பட்டும் விலையும் மாறுதலாக உள்ளதே இந்தக் குழப்பத்திற்குக் காரணம்.
இத்தகைய குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கவே தமிழ் குட்ரிட்டன்ஸ் வாசகர்களுக்காகவே பிரத்தியேகமான முறையில் இனி தினமும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நகரங்கள் வாரியாக வழங்க உள்ளது.
டெல்லி முதல் சென்னை வரை
டெல்லி
பெட்ரோல் விலை: 71.27ரூபாய்
டீசல் விலை:61.88 ரூபாய்
கொல்கத்தா
பெட்ரோல் விலை: 74.00ரூபாய்
டீசல் விலை:64.54 ரூபாய்
மும்பை
பெட்ரோல் விலை: 79.15ரூபாய்
டீசல் விலை:65.90 ரூபாய்
சென்னை
பெட்ரோல் விலை:73.89 ரூபாய்
டீசல் விலை:65.23 ரூபாய்
பெங்களூரு
பெட்ரோல் விலை:72.39 ரூபாய்
டீசல் விலை:62.92 ரூபாய்
கூர்கான் முதல் ஹைதராபாத் வரை
கூர்கான்
பெட்ரோல் விலை:71.81 ரூபாய்
டீசல் விலை:62.69 ரூபாய்
நொய்டா
பெட்ரோல் விலை:73.23 ரூபாய்
டீசல் விலை:62.52 ரூபாய்
போப்பால்
பெட்ரோல் விலை:76.26 ரூபாய்
டீசல் விலை:64.71 ரூபாய்
சண்டிகர்
பெட்ரோல் விலை:68.54 ரூபாய்
டீசல் விலை:60.07 ரூபாய்
ஹைதராபாத்
பெட்ரோல் விலை:75.47 ரூபாய்
டீசல் விலை:67.23 ரூபாய்
காந்திநகர் முதல் பாண்டிச்சேரி வரை
காந்திநகர்
பெட்ரோல் விலை:70.88 ரூபாய்
டீசல் விலை:66.53 ரூபாய்
ஜெய்ப்பூர்
பெட்ரோல் விலை:74.20 ரூபாய்
டீசல் விலை:66.31 ரூபாய்
ஜம்மு
பெட்ரோல் விலை:72.91 ரூபாய்
டீசல் விலை:62.88 ரூபாய்
லக்னோ
பெட்ரோல் விலை:73.19 ரூபாய்
டீசல் விலை:62.49 ரூபாய்
பாண்டிச்சேரி
பெட்ரோல் விலை:70.16 ரூபாய்
டீசல் விலை:63.93 ரூபாய்
சிம்லா முதல் திருவனந்தபுரம் வரை
சிம்லா
பெட்ரோல் விலை:71.44 ரூபாய்
டீசல் விலை:61.57 ரூபாய்
பாட்னா
பெட்ரோல் விலை:75.60 ரூபாய்
டீசல் விலை:65.61 ரூபாய்
ராய்பூர்
பெட்ரோல் விலை:71.76 ரூபாய்
டீசல் விலை:66.86 ரூபாய்
ஸ்ரீநகர்
பெட்ரோல் விலை:75.61 ரூபாய்
டீசல் விலை:65.11 ரூபாய்
திருவனந்தபுரம்
பெட்ரோல் விலை:75.12 ரூபாய்
டீசல் விலை:67.20 ரூபாய்
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!



Click it and Unblock the Notifications