இந்தியாவில் தங்கம் மற்றும் வெள்ளி விலையைப் போலப் பெட்ரோல், டீசல் விலையும் தினசரி மாற்றப்படும் என மத்திய அரசு அறிவித்த நாள் முதல் மக்கள் மத்தியில் தினமும் குழப்பங்கள் ஏற்பட்டு வருகிறது. காரணம் அரசு வெளியிடும் விலைக்கும் பெட்ரோல் பங்குகளில் கொடுக்கப்பட்டும் விலையும் மாறுதலாக உள்ளதே இந்தக் குழப்பத்திற்குக் காரணம்.
இத்தகைய குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கவே தமிழ் குட்ரிட்டன்ஸ் வாசகர்களுக்காகவே பிரத்தியேகமான முறையில் இனி தினமும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நகரங்கள் வாரியாக வழங்க உள்ளது.
டெல்லி முதல் சென்னை வரை
டெல்லி
பெட்ரோல் விலை: 71.39ரூபாய்
டீசல் விலை:62.06 ரூபாய்
கொல்கத்தா
பெட்ரோல் விலை: 74.11ரூபாய்
டீசல் விலை:64.72 ரூபாய்
மும்பை
பெட்ரோல் விலை: 79.27ரூபாய்
டீசல் விலை:66.09 ரூபாய்
சென்னை
பெட்ரோல் விலை:74.02 ரூபாய்
டீசல் விலை:65.42 ரூபாய்
பெங்களூரு
பெட்ரோல் விலை:72.51 ரூபாய்
டீசல் விலை:63.10 ரூபாய்
கூர்கான் முதல் ஹைதராபாத் வரை
கூர்கான்
பெட்ரோல் விலை:71.93 ரூபாய்
டீசல் விலை:62.90 ரூபாய்
நொய்டா
பெட்ரோல் விலை:73.32 ரூபாய்
டீசல் விலை:62.67 ரூபாய்
போப்பால்
பெட்ரோல் விலை:76.38 ரூபாய்
டீசல் விலை:64.90 ரூபாய்
சண்டிகர்
பெட்ரோல் விலை:68.66 ரூபாய்
டீசல் விலை:60.24 ரூபாய்
ஹைதராபாத்
பெட்ரோல் விலை:75.59 ரூபாய்
டீசல் விலை:67.42 ரூபாய்
காந்திநகர் முதல் பாண்டிச்சேரி வரை
காந்திநகர்
பெட்ரோல் விலை:71.00 ரூபாய்
டீசல் விலை:66.74 ரூபாய்
ஜெய்ப்பூர்
பெட்ரோல் விலை:74.32 ரூபாய்
டீசல் விலை:66.49 ரூபாய்
ஜம்மு
பெட்ரோல் விலை:73.03 ரூபாய்
டீசல் விலை:63.06 ரூபாய்
லக்னோ
பெட்ரோல் விலை:73.28 ரூபாய்
டீசல் விலை:62.65 ரூபாய்
பாண்டிச்சேரி
பெட்ரோல் விலை:70.28 ரூபாய்
டீசல் விலை:64.11 ரூபாய்
சிம்லா முதல் திருவனந்தபுரம் வரை
சிம்லா
பெட்ரோல் விலை:71.56 ரூபாய்
டீசல் விலை:61.74 ரூபாய்
பாட்னா
பெட்ரோல் விலை:75.71 ரூபாய்
டீசல் விலை:65.79 ரூபாய்
ராய்பூர்
பெட்ரோல் விலை:71.88 ரூபாய்
டீசல் விலை:67.05 ரூபாய்
ஸ்ரீநகர்
பெட்ரோல் விலை:75.73 ரூபாய்
டீசல் விலை:65.28 ரூபாய்
திருவனந்தபுரம்
பெட்ரோல் விலை:75.25 ரூபாய்
டீசல் விலை:67.39 ரூபாய்
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications