அமெரிக்கா அதிகளவிலான கச்சா எண்ணெய்-ஐ சந்தைக்குக் கொண்டு வந்துள்ள காரணத்தால் சவுதி மற்றும் பிற வளைகுடா நாடுகள் தனது உற்பத்தியைக் குறைத்தும் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் பெரிய அளவிலான மாற்றமில்லை.
இதன் காரணமாக இந்தியாவிலும் கடந்த ஒரு வாரத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் பெரிய அளவிலான மாற்றங்கள் எதுவுமில்லை.
இந்நிலையில் திங்கட்கிழமை சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 71.784 ரூபாயில் இருந்து 71.80 ரூபாயாகக் குறைந்துள்ளது.
டெல்லி முதல் சென்னை வரை
டெல்லி
பெட்ரோல் விலை: 69.28ரூபாய்
டீசல் விலை:58.34 ரூபாய்
கொல்கத்தா
பெட்ரோல் விலை: 72.04ரூபாய்
டீசல் விலை:61.00 ரூபாய்
மும்பை
பெட்ரோல் விலை: 76.52ரூபாய்
டீசல் விலை:60.99 ரூபாய்
சென்னை
பெட்ரோல் விலை:71.80 ரூபாய்
டீசல் விலை:61.44 ரூபாய்
பெங்களூரு
பெட்ரோல் விலை:70.39 ரூபாய்
டீசல் விலை:59.15 ரூபாய்
கூர்கான் முதல் ஹைதராபாத் வரை
கூர்கான்
பெட்ரோல் விலை:69.23 ரூபாய்
டீசல் விலை:58.61 ரூபாய்
நொய்டா
பெட்ரோல் விலை:71.67 ரூபாய்
டீசல் விலை:59.49 ரூபாய்
போப்பால்
பெட்ரோல் விலை:73.99 ரூபாய்
டீசல் விலை:60.58 ரூபாய்
சண்டிகர்
பெட்ரோல் விலை:66.63 ரூபாய்
டீசல் விலை:56.62 ரூபாய்
ஹைதராபாத்
பெட்ரோல் விலை:73.35 ரூபாய்
டீசல் விலை:63.38 ரூபாய்
காந்திநகர் முதல் பாண்டிச்சேரி வரை
காந்திநகர்
பெட்ரோல் விலை:68.12 ரூபாய்
டீசல் விலை:62.12 ரூபாய்
ஜெய்ப்பூர்
பெட்ரோல் விலை:71.89 ரூபாய்
டீசல் விலை:62.21 ரூபாய்
ஜம்மு
பெட்ரோல் விலை:70.97 ரூபாய்
டீசல் விலை:59.37 ரூபாய்
லக்னோ
பெட்ரோல் விலை:71.62 ரூபாய்
டீசல் விலை:59.46 ரூபாய்
பாண்டிச்சேரி
பெட்ரோல் விலை:68.23 ரூபாய்
டீசல் விலை:60.31 ரூபாய்
சிம்லா முதல் திருவனந்தபுரம் வரை
சிம்லா
பெட்ரோல் விலை:70.00 ரூபாய்
டீசல் விலை:58.56 ரூபாய்
பாட்னா
பெட்ரோல் விலை:73.63 ரூபாய்
டீசல் விலை:62.00 ரூபாய்
ராய்பூர்
பெட்ரோல் விலை:69.81 ரூபாய்
டீசல் விலை:63.07 ரூபாய்
ஸ்ரீநகர்
பெட்ரோல் விலை:73.67 ரூபாய்
டீசல் விலை:61.59 ரூபாய்
திருவனந்தபுரம்
பெட்ரோல் விலை:73.06 ரூபாய்
டீசல் விலை:63.42 ரூபாய்
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications