மும்பை பங்கு சந்தைக் குறியீடான சென்செக்ஸ் 448 புள்ளிகள் அதாவது 1.48 சதவீதம் உயர்ந்து 30,750.03 புள்ளிகளாக வர்த்தக நேர முடிவில் இருந்தது.
அதே நேரம் தேசிய பங்குச் சந்தை குறியீடான நிப்டி 149.20 புள்ளிகள் அதாவது 1.59 சதவீதம் உயர்ந்து 9,509.75 புள்ளிகளாக வர்த்தகம் ஆனது. இதனால் இன்று இந்திய பங்கு சந்தைக் குறியீடான சென்செக்ஸ் மற்றும் நிப்டி வரலாற்றுச் சாதனை படைத்துள்ள நிலையில் இன்றை வர்த்தக நேரத்தில் உயர்வைச் சந்தித்த 5 பங்குகள் மற்றும் நட்டத்தைச் சந்தித்த பங்குகள் விவரங்களை இங்குப் பார்க்கலாம்.
சிண்டெக்ஸ்
சிண்டெக்ஸ் நிறுவனப் பங்குகள் இன்றைய பங்கு சந்தை முடிவில் 38.34 சதவீதம் உயர்ந்து வர்த்தகம் செய்யப்பட்டுள்ளது.
ஜேபி அஸ்ஸோசொயேட்ஸ்
ஜேபி அஸ்ஸோசொயேட்ஸ் நிறுவனத்தின் பங்குகள் 22.48 சதவீதம் உயர்ந்து இன்று பங்கு சந்தையில் வர்த்தகம் ஆகியுள்ளது.
எல்அண்ட்டி
எல்அண்ட்டி நிறுவனப் பங்குகள் 4.97 சதவீதம் அதாவது 83.75 புள்ளிகள் உயர்ந்து 1 பங்கின் விலை 1,789.70 ரூபாயாக வர்த்தகம் ஆனது.
ஐசிஐசிஐ வங்கி
ஐசிஐசிஐ வங்கி நிறுவன பங்குகள் 3.52 சதவீதம் அதாவது 10.80 சதவீதம் உயர்ந்து ஒரு பங்கின் விலை 917.60 ரூபாயாக வர்த்தகம் ஆனது.
எச்டிஎப்சி வங்கி
எச்டிஎப்சி வங்கி நிறுவனம் இன்றைய வர்த்தகத்தில் 3.04 சதவீதம் உயர்ந்து ஒரு பங்கின் விலை 1,617.15 ரூபாயாக வர்த்தகம் ஆனது.
இன்ஃபோசிஸ்
இன்ஃபோஸிஸ் நிறுவனப் பங்குகள் 2.97 சதவீதம் உயர்ந்து ஒரு பங்கின் விலை 981.90 ரூபாயாக வர்த்தகம் ஆனது.
கெயில்
கெயில் நிறுவனப் பங்குகள் 2.87 சதவீதம் உயர்ந்து ஒரு பங்கின் விலை 401.40 ரூபாயாக வர்த்தகம் ஆனது.
டிசிஎஸ்
டிசிஎஸ் நிறுவனப் பங்குகள் 2.45 சதவீதம் உயர்ந்து ஒரு பங்கின் விலை 2,619.95 ரூபாயாக வர்த்தகம் ஆனது.
பிற முக்கிய நிறுவனங்கள்
எஸ்பிஐ (2.4 சதவீதம்), எம் & எம் (2.08 சதவீதம்), விப்ரோ (1.9 சதவீதம்), மாருதி (1.8 சதவீதம்), பஜாஜ் ஆட்டோ (1.80 சதவீதம்) உள்ளிட்டவை உயர்ந்து வர்த்தகம் ஆன பங்குகள் ஆகும்.
ஐடிசி
ஐடிசி நிறுவனப் பங்குகள் இன்றைய பங்கு சந்தையில் 0.08 சதவீதம் சரிவை சந்தித்து ஒரு பங்கின் விலை 299.70 ரூபாயாக வர்த்தகம் செய்யப்பட்டது.
பவர் கிரிட்டு
பவர் கிரிட்டு நிறுவனப் பங்குகளின் விலை 0.28 சதவீதம் சரிந்து ஒரு பங்கின் விலை 198.70 ரூபாயாக வர்த்தகம் ஆனது.
சன் பார்மா
சன் பார்மா நிறுவனத்தின் பங்குகள் 1.87 சதவீதம் சரிந்து ஒரு பங்கின் விலை 591.80 ரூபாயாக வர்த்தகம் ஆனது.
சிப்லா
சிப்லா நிறுவனத்தின் பங்குகளின் விலை 3.12 சதவீதம் சரிந்து 504.10 ரூபாயாக வர்த்தகம் ஆனது.
டாக்டர் ரெட்டி லெபாரட்ரீஸ்
இன்றைய பங்கு சந்தையில் டாக்டர் ரெட்டி லெபாரட்ரீஸ் பங்குகளின் விலை 3.70 சதவீதம் சரிந்து ஒரு பங்கின் விலை 2,427.30 ரூபாயாக வர்த்தகம் செய்யப்பட்டது.
லூப்பின்
லூப்பின் நிறுவனப் பங்குகள் 7.31 சதவீதம் சரிந்து ஒரு பங்கின் விலை 1,137.95 ரூபாயாக வர்த்தகம் ஆனது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications