மீண்டும் இன்ஃபோசிஸ் நிறுவனத்தை பிண்ணுக்குத் தள்ளிய ஏர்டெல்! இந்தியாவின் டாப் 30 பங்குகளின் விவரங்கள்
இந்தியாவின் முக்கிய பங்குச் சந்தை இண்டெக்ஸ்களில் ஒன்றான சென்செக்ஸ், மீண்டும் 2,000 புள்ளிகள் சரிவை சந்தித்து இருக்கிறது. கடந்த சில தினங்களாகத் தான் பாடுபட்டு, அடி மீது அடி வைத்து 33,700 புள்ளிகளைத் தொட்டது சென்செக்ஸ். இப்போது அமெரிக்க சீன குழாய் அடிச் சண்டை, மோசமான மார்ச் 2020 காலாண்டு முடிவுகள், இந்தியாவில் நீட்டிக்கப்பட்ட லாக் டவுன், டாலர் பலம் அடைந்து வருவது... என பலப் பல காரணங்கள் ஒன்று சேர்ந்து இந்தியாவின் சென்செக்ஸை துவைத்து எடுத்து இருக்கின்றன.

| இந்தியாவின் டாப் 30 சந்தை மதிப்பு கொண்ட பங்குகள் விவரம் | |||||
|---|---|---|---|---|---|
| வ. எண் | நிறுவனங்களின் பெயர் | இன்றைய குளோசிங் விலை (ரூ) | 52 வார அதிக விலை (ரூ) | 52 வார குறைந்த விலை (ரூ) | 04-05-2020 மார்க்கெட் கேப்பிட்டலைசேஷன் (ரூ கோடியில்) |
| 1 | Reliance | 1,435.40 | 1,617.80 | 875.70 | 909,947.98 |
| 2 | TCS | 1,929.15 | 2,290.65 | 1,504.40 | 723,891.30 |
| 3 | HDFC Bank | 923.05 | 1,304.10 | 738.90 | 506,195.42 |
| 4 | HUL | 2,082.30 | 2,614.00 | 1,657.00 | 489,229.72 |
| 5 | HDFC | 1,723.85 | 2,499.65 | 1,473.10 | 298,579.64 |
| 6 | Bharti Airtel | 532.30 | 568.60 | 312.95 | 290,399.32 |
| 7 | Infosys | 673.75 | 847.40 | 511.10 | 286,949.62 |
| 8 | Kotak Mahindra | 1,277.85 | 1,739.95 | 1,000.35 | 244,457.60 |
| 9 | ICICI Bank | 338.25 | 552.40 | 269.00 | 218,993.21 |
| 10 | ITC | 174.05 | 309.85 | 134.95 | 213,946.28 |
| 11 | Nestle | 17,452.75 | 18,301.00 | 10,126.45 | 168,271.94 |
| 12 | Asian Paints | 1,676.20 | 1,915.90 | 1,291.45 | 160,780.73 |
| 13 | SBI | 178.80 | 373.70 | 173.60 | 159,572.05 |
| 14 | Avenue Supermar | 2,284.55 | 2,559.00 | 1,225.95 | 147,987.37 |
| 15 | Maruti Suzuki | 4,891.15 | 7,755.00 | 4,002.00 | 147,751.89 |
| 16 | HCL Tech | 514.35 | 624.00 | 375.50 | 139,577.36 |
| 17 | Bajaj Finance | 2,080.50 | 4,923.20 | 1,916.00 | 125,181.41 |
| 18 | Larsen | 850.75 | 1,606.70 | 661.05 | 119,436.11 |
| 19 | Axis Bank | 402.80 | 826.55 | 285.00 | 113,667.32 |
| 20 | Sun Pharma | 465.05 | 504.85 | 315.20 | 111,581.07 |
| 21 | Wipro | 190.15 | 301.55 | 159.60 | 108,640.94 |
| 22 | HDFC Life | 479.10 | 646.40 | 339.15 | 96,720.63 |
| 23 | UltraTechCement | 3,347.40 | 4,903.90 | 2,913.15 | 96,614.37 |
| 24 | ONGC | 76.55 | 178.95 | 51.80 | 96,302.04 |
| 25 | NTPC | 91.45 | 145.85 | 74.00 | 90,485.73 |
| 26 | Coal India | 142.15 | 270.90 | 119.25 | 87,603.18 |
| 27 | Power Grid Corp | 159.15 | 216.20 | 129.75 | 83,260.75 |
| 28 | Dabur India | 468.80 | 525.30 | 357.10 | 82,839.96 |
| 29 | Titan Company | 891.20 | 1,389.85 | 720.00 | 79,119.50 |
| 30 | Bajaj Finserv | 4,767.45 | 10,297.00 | 4,160.60 | 75,867.91 |


Click it and Unblock the Notifications