4 நாளில் 80,000 கோடி எகிறிய ரிலையன்ஸ் சந்தை மதிப்பு!
நேற்று மே 08, 2020, வெள்ளிக் கிழமை, சென்செக்ஸ் 199 புள்ளிகள் ஏற்றம் கண்டு நிறௌவடைந்து இருக்கிறது. இந்த வாரம் அடித்துப் பிடித்து 31,600 புள்ளிகளை சென்செக்ஸ் தக்க வைத்துக் கொண்டது. இந்த ஏற்றத்துக்கு நடுவில் ரிலையன்ஸ் கடந்த 4 வர்த்தக நாளில் மட்டும் சுமாராக 80,000 கோடி ரூபாய் சந்தை மதிப்பு அதிகரித்து இருக்கிறது.
கடந்த 04-05-2020 அன்று வர்த்தகம் நிறைவின் போது ரிலையன்ஸின் சந்தை மதிப்பு 9.09 லட்சம் கோடியாக இருந்தது. ஆனால் நேற்று சென்செக்ஸ் வர்த்தக நேர முடிவில், ரிலையன்ஸின் சந்தை மதிப்பு 9.90 லட்சம் கோடியாக அதிகரித்து இருக்கிறது.

கடந்த மே 08 அன்று இந்திய்யாவின் டாப் 30 கம்பெனிகளின் சந்தை மதிப்பு விவரங்களைக் கீழே அட்டவணையில் கொடுத்து இருக்கிறோம்.
| இந்தியாவின் டாப் 30 சந்தை மதிப்பு கொண்ட பங்குகள் விவரம் | |||||
|---|---|---|---|---|---|
| வ. எண் | நிறுவனங்களின் பெயர் | இன்றைய குளோசிங் விலை (ரூ) | 52 வார அதிக விலை (ரூ) | 52 வார குறைந்த விலை (ரூ) | 08-05-2020 மார்க்கெட் கேப்பிட்டலைசேஷன் (ரூ கோடியில்) |
| 1 | Reliance | 1,561.80 | 1,617.80 | 875.70 | 990,088.02 |
| 2 | TCS | 1,893.50 | 2,290.65 | 1,504.40 | 710,514.04 |
| 3 | HDFC Bank | 928.95 | 1,304.10 | 738.90 | 509,430.95 |
| 4 | HUL | 2,088.35 | 2,614.00 | 1,657.00 | 490,651.15 |
| 5 | HDFC | 1,689.70 | 2,499.65 | 1,473.10 | 292,664.69 |
| 6 | Bharti Airtel | 530.00 | 568.60 | 312.95 | 289,144.54 |
| 7 | Infosys | 674.65 | 847.40 | 511.10 | 287,332.93 |
| 8 | Kotak Mahindra | 1,218.65 | 1,739.95 | 1,000.35 | 233,132.42 |
| 9 | ICICI Bank | 337.75 | 552.40 | 269.00 | 218,676.10 |
| 10 | ITC | 158.30 | 309.85 | 134.95 | 194,586.02 |
| 11 | Nestle | 17,798.10 | 18,301.00 | 10,126.45 | 171,601.66 |
| 12 | Asian Paints | 1,577.90 | 1,915.90 | 1,291.45 | 151,351.82 |
| 13 | SBI | 166.70 | 373.70 | 166.15 | 148,773.27 |
| 14 | Avenue Supermar | 2,248.85 | 2,559.00 | 1,225.95 | 145,674.81 |
| 15 | Maruti Suzuki | 4,657.50 | 7,755.00 | 4,002.00 | 140,693.79 |
| 16 | HCL Tech | 518.30 | 624.00 | 375.50 | 140,649.26 |
| 17 | Bajaj Finance | 2,024.90 | 4,923.20 | 1,916.00 | 121,836.02 |
| 18 | Larsen | 816.05 | 1,606.70 | 661.05 | 114,564.61 |
| 19 | Sun Pharma | 469.00 | 504.85 | 315.20 | 112,528.81 |
| 20 | Axis Bank | 382.25 | 826.55 | 285.00 | 107,868.63 |
| 21 | Wipro | 184.00 | 301.55 | 159.60 | 105,127.18 |
| 22 | HDFC Life | 519.90 | 646.40 | 339.15 | 104,957.33 |
| 23 | ONGC | 75.95 | 178.95 | 51.80 | 95,547.22 |
| 24 | UltraTechCement | 3,307.75 | 4,903.90 | 2,913.15 | 95,469.97 |
| 25 | NTPC | 87.05 | 145.85 | 74.00 | 86,132.12 |
| 26 | Power Grid Corp | 159.05 | 216.20 | 129.75 | 83,208.43 |
| 27 | Coal India | 129.00 | 270.90 | 119.25 | 79,499.20 |
| 28 | Dabur India | 446.70 | 525.30 | 357.10 | 78,934.74 |
| 29 | SBI Life Insura | 759.40 | 1,030.00 | 520.00 | 75,942.00 |
| 30 | Hind Zinc | 175.30 | 274.50 | 122.00 | 74,069.84 |


Click it and Unblock the Notifications