10 லட்சம் கோடியைத் தொட்ட ரிலையன்ஸ் சந்தை மதிப்பு! டாப் 30 பங்குகள் விவரம்!
பல வாரங்களுக்குப் பிறகு, இந்திய பங்குச் சந்தைகள், இந்த வாரத்தில் தான் மீண்டும் நல்ல ஏற்றம் காணத் தொடங்கி இருக்கின்றன. கொரோனாவுக்குப் பிறகான 33,887 புள்ளிகள் என்கிற உச்சத்தைக் கடந்து 34,000 புள்ளிகளுக்கு மேல் சென்செக்ஸ் வர்த்தகம் நிறைவடைவது இன்றே இரண்டாவது முறை. இந்த நேரத்தில் ரிலையன்ஸ் பங்குகளின் விலை 1,580 ரூபாயைத் தொட்டு நிறைவடைந்து இருக்கிறது.
எனவே ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் சந்தை மதிப்பு சுமாராக 10.68 லட்சம் கோடி ரூபாயைத் தொட்டு இருக்கிறது. அதோடு இந்தியாவின் டாப் 30 பங்குகள் விவரங்களைக் கீழே அட்டவணையில் கொடுத்து இருக்கிறோம்.

| இந்தியாவின் டாப் 30 கம்பெனி பங்குகள் விவரம் | ||||||
|---|---|---|---|---|---|---|
| வ. எண் | நிறுவனங்களின் பெயர் | குளோசிங் விலை (ரூ) | மாற்றம் (%) | 52 வார அதிக விலை (ரூ) | 52 வார குறைந்த விலை (ரூ) | 05-06-2020 மார்க்கெட் கேப்பிட்டலைசேஷன் (ரூ கோடியில்) |
| 1 | Reliance | 1,580.60 | 0.04 | 1,602.55 | 867.45 | 1,068,806.51 |
| 2 | TCS | 2,048.10 | -2.19 | 2,290.65 | 1,504.40 | 768,525.91 |
| 3 | HDFC Bank | 1,034.75 | 3.14 | 1,304.10 | 738.90 | 567,697.09 |
| 4 | HUL | 2,087.20 | -1.56 | 2,614.00 | 1,660.00 | 490,398.08 |
| 5 | Bharti Airtel | 584.90 | 2.05 | 611.70 | 321.60 | 319,095.55 |
| 6 | HDFC | 1,766.30 | 0.14 | 2,499.65 | 1,473.10 | 305,932.20 |
| 7 | Infosys | 703.75 | -0.57 | 847.40 | 511.10 | 299,734.72 |
| 8 | Kotak Mahindra | 1,339.60 | 0.43 | 1,739.95 | 1,000.35 | 265,080.63 |
| 9 | ITC | 199.95 | -0.07 | 282.95 | 134.95 | 245,783.16 |
| 10 | ICICI Bank | 357.25 | 2.70 | 552.40 | 269.00 | 231,329.96 |
| 11 | Maruti Suzuki | 5,748.75 | 0.97 | 7,755.00 | 4,002.00 | 173,658.27 |
| 12 | SBI | 187.80 | 7.90 | 373.70 | 149.55 | 167,604.20 |
| 13 | Nestle | 17,097.80 | -0.57 | 18,301.00 | 11,270.70 | 164,849.66 |
| 14 | Avenue Supermar | 2,496.95 | 3.36 | 2,559.00 | 1,284.75 | 161,746.10 |
| 15 | Asian Paints | 1,640.00 | 0.43 | 1,915.90 | 1,291.45 | 157,308.44 |
| 16 | HCL Tech | 575.90 | -0.52 | 624.00 | 375.50 | 156,279.97 |
| 17 | Bajaj Finance | 2,392.90 | 3.44 | 4,923.20 | 1,783.10 | 143,978.18 |
| 18 | Larsen | 955.30 | 2.61 | 1,591.60 | 661.05 | 134,113.80 |
| 19 | Wipro | 218.80 | 0.81 | 301.55 | 159.60 | 125,010.38 |
| 20 | Sun Pharma | 494.15 | -0.17 | 504.85 | 315.20 | 118,563.14 |
| 21 | Axis Bank | 405.45 | 2.81 | 826.55 | 285.00 | 114,416.67 |
| 22 | UltraTechCement | 3,871.30 | 1.72 | 4,753.35 | 2,913.15 | 111,735.81 |
| 23 | ONGC | 86.95 | 2.41 | 173.50 | 51.80 | 109,385.53 |
| 24 | HDFC Life | 516.30 | -0.23 | 646.40 | 339.15 | 104,249.90 |
| 25 | NTPC | 98.00 | 3.00 | 145.85 | 74.00 | 96,966.66 |
| 26 | Power Grid Corp | 171.50 | 1.36 | 216.20 | 129.75 | 89,721.76 |
| 27 | Coal India | 144.85 | 3.28 | 270.90 | 119.25 | 89,267.12 |
| 28 | Titan Company | 991.05 | 2.02 | 1,389.85 | 720.00 | 87,984.05 |
| 29 | IOC | 89.45 | 4.19 | 168.80 | 71.15 | 84,209.65 |
| 30 | Bajaj Finserv | 5,234.85 | 1.85 | 10,297.00 | 3,985.60 | 83,305.98 |
More From GoodReturns

ஒரே இடத்தில் முதலீடு செய்யாதீங்க! தற்போதைய சூழலில் ரூ.25,000-ஐ எப்படி, எங்கு செய்வது?

இதுக்கு பேர் தான் Old is Gold-ஆ.. காலம் மாறினாலும், ஃபார்மூலா மாறாது..!!

மீண்டும் உயரும் தங்கம், வெள்ளி விலை: முதலீடு செய்ய இது உகந்த தருணமா? எவ்வளவு முதலீடு செய்யலாம்?

10 ஆண்டுகளில் செல்வத்தை உயர்த்துவது எது? PPF-ன் நிலையான வட்டியா அல்லது SIP-ன் சந்தை லாபமா?

மார்ச் 31-க்குள் இந்த வேலையை செய்யாட்டி அக்கவுண்ட் முடங்கும்! முதலீட்டாளர்களே கவனம்?

உங்கள் எதிர்காலம் உங்கள் கையில்! பெண்களுக்கான சிறந்த முதலீட்டு திட்டங்கள் இதோ!

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

வெள்ளி விலை: கிணற்றில் போட்ட கல் போல நிற்கிறது..!! முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்..?

பெண்களே இந்த மகளிர் தினத்துல இருந்து இதையெல்லாம் செஞ்சீங்கனா உங்க எதிர்காலம் வளமா இருக்கும்!!

தங்கம்,வெள்ளி விலையில் புது டிவிஸ்ட்!! போர் பதற்றத்துக்கு மத்தியில் தடாலடியாக குறைந்த விலை!!

அந்த 20 நிமிடங்கள்: இந்திய பங்குச்சந்தையில் நடந்த மேஜிக்!! முதலீட்டாளர்கள் ஹேப்பி!!



Click it and Unblock the Notifications