ரூ.10.74 லட்சம் கோடி சந்தை மதிப்பில் ரிலையன்ஸ்! 6-வது இடத்தில் ஏர்டெல்!
நேற்று காலை வர்த்தகம் தொடங்கிய நேரத்தில் திடீரென சென்செக்ஸ் 32,348 புள்ளிகள் வரை சரிந்து எல்லா வர்த்தகர்களையும் மிரள வைத்தது. ஆனால் சென்செக்ஸ் மெல்ல ஏற்றம் கண்டு வர்த்தக நேர முடிவில் 33,780 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது. சுமாராக 242 புள்ளிகள் ஏற்றம் தான் என்றாலும் 32,348 புள்ளிகளில் இருந்து ரீபவுண்ட் ஆன புள்ளிகளைக் கணக்கிட்டால் 1,432 புள்ளிகள். இந்த ஏற்றத்தோடு பல பங்குகளின் விலையும அதிகரித்து இருக்கிறது. எனவே இந்தியாவின் டாப் 30 பங்குகளின் விலை விவரங்களைக் கீழே அட்டவணையில் கொடுத்து இருக்கிறோம்.

| இந்தியாவின் டாப் 30 கம்பெனி பங்குகள் விவரம் | ||||||
|---|---|---|---|---|---|---|
| வ. எண் | நிறுவனங்களின் பெயர் | குளோசிங் விலை (ரூ) | மாற்றம் (%) | 52 வார அதிக விலை (ரூ) | 52 வார குறைந்த விலை (ரூ) | 12-06-2020 மார்க்கெட் கேப்பிட்டலைசேஷன் (ரூ கோடியில்) |
| 1 | Reliance | 1,588.80 | 3.34 | 1,624.00 | 867.45 | 1,074,351.37 |
| 2 | TCS | 2,038.70 | -1.41 | 2,290.65 | 1,504.40 | 764,998.67 |
| 3 | HDFC Bank | 983.00 | 1.48 | 1,304.10 | 738.90 | 539,305.38 |
| 4 | HUL | 2,106.20 | -0.09 | 2,614.00 | 1,660.00 | 494,862.23 |
| 5 | HDFC | 1,792.60 | 0.31 | 2,499.65 | 1,473.10 | 310,542.41 |
| 6 | Bharti Airtel | 559.90 | 1.50 | 611.70 | 321.60 | 305,456.66 |
| 7 | Infosys | 692.10 | -1.63 | 847.40 | 511.10 | 294,772.86 |
| 8 | Kotak Mahindra | 1,279.55 | -1.47 | 1,739.95 | 1,000.35 | 253,197.91 |
| 9 | ITC | 194.00 | -0.31 | 282.95 | 134.95 | 238,469.29 |
| 10 | ICICI Bank | 344.25 | 0.91 | 552.40 | 269.00 | 222,922.83 |
| 11 | Maruti Suzuki | 5,554.85 | 2.35 | 7,755.00 | 4,002.00 | 167,800.94 |
| 12 | SBI | 179.25 | 1.16 | 373.70 | 149.55 | 159,973.66 |
| 13 | Nestle | 16,500.00 | -0.62 | 18,301.00 | 11,270.70 | 159,085.93 |
| 14 | Asian Paints | 1,637.95 | 1.76 | 1,915.90 | 1,291.45 | 157,111.80 |
| 15 | Avenue Supermar | 2,398.50 | -0.30 | 2,559.00 | 1,284.75 | 155,368.76 |
| 16 | HCL Tech | 571.70 | -1.10 | 624.00 | 375.50 | 155,140.23 |
| 17 | Bajaj Finance | 2,448.95 | 4.78 | 4,923.20 | 1,783.10 | 147,350.64 |
| 18 | Larsen | 925.90 | -0.45 | 1,591.60 | 661.05 | 129,995.64 |
| 19 | Wipro | 208.00 | -2.26 | 301.55 | 159.60 | 118,860.33 |
| 20 | Sun Pharma | 479.80 | 1.31 | 512.55 | 315.20 | 115,120.09 |
| 21 | Axis Bank | 407.90 | -1.34 | 822.90 | 285.00 | 115,109.30 |
| 22 | UltraTechCement | 3,791.25 | 2.34 | 4,753.35 | 2,913.15 | 109,425.36 |
| 23 | ONGC | 83.95 | -3.39 | 173.50 | 51.80 | 105,611.44 |
| 24 | HDFC Life | 502.00 | 0.07 | 646.40 | 339.15 | 101,362.49 |
| 25 | NTPC | 96.95 | -1.17 | 145.85 | 74.00 | 95,927.73 |
| 26 | Power Grid Corp | 167.00 | -2.25 | 216.20 | 129.75 | 87,367.55 |
| 27 | Titan Company | 977.70 | 2.81 | 1,389.85 | 720.00 | 86,798.85 |
| 28 | Bajaj Finserv | 5,288.90 | 2.58 | 10,297.00 | 3,985.60 | 84,166.12 |
| 29 | IOC | 88.35 | 0.06 | 163.75 | 71.15 | 83,174.09 |
| 30 | Coal India | 134.70 | -2.21 | 265.00 | 119.25 | 83,011.95 |
More From GoodReturns

அப்புறம் பாத்துக்கலாம்னு அசால்ட்டா இருக்காதீங்க! 5 வருஷம் லேட் பண்ணா ரூ3கோடி காலி.. SIP ரகசியம்?

ரூ.666 இருந்தால் போதும் ரூ.1 கோடி இலக்கை எட்டலாம்…!! அட இவ்வளவு ஈஸியான வழி இருக்கா?

ரூ.1 லட்சத்துக்கு கீழ் தங்கமே வாங்க முடியாதா? குறைந்த விலையில் தங்கம் வாங்க வழியே இல்லையா?

LIC பங்குதாரர்களுக்கு ஜாக்பாட்!! ஒன்னு ரெண்டாக போகுது!! முதலீட்டாளர்கள் ஹேப்பி!!

கிணற்றில் போட்ட கல்லு போல இருக்கும் வெள்ளி: இப்போது முதலீடு செய்தால் லாபம் கிடைக்குமா?

3 ஆண்டுகளில் 740% வளர்ச்சி அடைந்த மல்டிபேக்கர் பங்கு: இப்போது முதலீடு செய்யலாமா?

மீண்டும் இந்திய பங்குச்சந்தையை நோக்கி வரும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! இனியாவது சந்தை ஏறுமா?

ஒரு மாதத்தில் 70% வளர்ச்சி: Ola electric பங்கினை இப்போது வாங்கலாமா? திடீரென பங்கு மதிப்பு உயர்வது ஏன்?

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

ஐடி நிறுவன பெண் ஊழியர்களே எச்சரிக்கை!! டிசிஎஸ் நாசிக் அலுவலக சம்பவம் கற்று தரும் பாடம் இது தான்!!

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!



Click it and Unblock the Notifications