12.33 லட்சம் கோடியைத் தொட்ட ரிலையன்ஸ்! இந்தியாவின் டாப் 50 கம்பெனி பங்குகள் விவரம்!
இன்று ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகளின் விலை அதிகபட்சமாக 1,858 ரூபாயும், வர்த்தக நேர முடிவில் 1,823 ரூபாயில் நிறைவடைந்து இருக்கிறது. இதனால் ஒட்டு மொத்தமாக ரிலையன்ஸ் கம்பெனியின் சந்தை மதிப்பு (Market Capitalization) 12.33 லட்சம் கோடி ரூபாயைத் தொட்டு இருக்கிறது. இப்படி இந்தியாவில், ஒரு பங்கின் சந்தை மதிப்பு 12.33 லட்சம் கோடி ரூபாயைத் தொடுவது இதுவே முதல் முறை. கீழே அட்டவணையில் ரிலையன்ஸ் உடன், சந்தை மதிப்பு அடிப்படையில், இந்தியாவின் டாப் 50 கம்பெனி பங்குகள் விவரங்களைக் கொடுத்து இருக்கிறோம்.

| இந்தியாவின் டாப் 50 கம்பெனி பங்குகள் விவரம் | ||||||
|---|---|---|---|---|---|---|
| வ. எண் | நிறுவனங்களின் பெயர் | குளோசிங் விலை (ரூ) | மாற்றம் (%) | 52 வார அதிக விலை (ரூ) | 52 வார குறைந்த விலை (ரூ) | 06-07-2020 மார்க்கெட் கேப்பிட்டலைசேஷன் (ரூ கோடியில்) |
| 1 | Reliance | 1823.95 | -1.48 | 1858.00 | 867.45 | 1233326.67 |
| 2 | TCS | 2269.95 | 0.30 | 2296.00 | 1504.40 | 851772.57 |
| 3 | HDFC Bank | 1105.00 | 0.19 | 1304.10 | 738.90 | 606675.78 |
| 4 | HUL | 2154.10 | -0.36 | 2614.00 | 1660.00 | 506116.57 |
| 5 | Infosys | 794.40 | 4.01 | 847.40 | 511.10 | 338347.24 |
| 6 | HDFC | 1886.75 | 0.96 | 2499.65 | 1473.10 | 327277.32 |
| 7 | Bharti Airtel | 567.15 | -1.62 | 611.70 | 321.60 | 309411.94 |
| 8 | Kotak Mahindra | 1368.35 | 0.03 | 1739.95 | 1000.35 | 270769.70 |
| 9 | ICICI Bank | 375.70 | 3.84 | 552.40 | 269.00 | 243302.13 |
| 10 | ITC | 194.30 | -2.73 | 282.95 | 134.95 | 238838.05 |
| 11 | Bajaj Finance | 3352.75 | 7.84 | 4923.20 | 1783.10 | 201748.07 |
| 12 | Maruti Suzuki | 6225.75 | 1.64 | 7755.00 | 4002.00 | 188067.49 |
| 13 | SBI | 188.55 | 0.27 | 373.70 | 149.55 | 168273.55 |
| 14 | Asian Paints | 1745.45 | 2.17 | 1915.90 | 1291.45 | 167423.18 |
| 15 | Nestle | 16872.75 | 0.43 | 18301.00 | 11270.70 | 162679.83 |
| 16 | HCL Tech | 593.35 | 2.55 | 624.00 | 375.50 | 161015.32 |
| 17 | Avenue Supermar | 2377.45 | 2.34 | 2559.00 | 1284.75 | 154005.19 |
| 18 | Larsen | 943.40 | -0.80 | 1,554.80 | 661.05 | 132,452.63 |
| 19 | Wipro | 224.75 | 0.90 | 276.10 | 159.60 | 128,432.01 |
| 20 | Axis Bank | 447.30 | 3.09 | 804.45 | 285.00 | 126,229.09 |
| 21 | HDFC Life | 582.40 | -0.41 | 646.40 | 339.15 | 117,596.64 |
| 22 | Sun Pharma | 479.45 | -0.15 | 512.55 | 315.20 | 115,036.12 |
| 23 | UltraTechCement | 3,860.90 | -1.80 | 4,753.35 | 2,913.15 | 111,435.64 |
| 24 | Bajaj Finserv | 6,596.70 | 4.98 | 10,297.00 | 3,985.60 | 104,978.10 |
| 25 | ONGC | 81.95 | -2.15 | 161.20 | 51.80 | 103,095.39 |
| 26 | NTPC | 92.55 | -2.78 | 136.50 | 74.00 | 91,574.13 |
| 27 | Power Grid Corp | 173.40 | -2.58 | 216.20 | 129.75 | 90,715.76 |
| 28 | Titan Company | 1,016.00 | 0.20 | 1,389.85 | 720.00 | 90,199.07 |
| 29 | Britannia | 3,676.75 | 1.48 | 3,704.55 | 2,100.55 | 88,444.82 |
| 30 | SBI Life Insura | 868.40 | 0.57 | 1,030.00 | 520.00 | 86,843.47 |
| 31 | Dabur India | 478.50 | 2.69 | 525.30 | 385.05 | 84,570.71 |
| 32 | Hind Zinc | 196.00 | 0.85 | 235.00 | 122.00 | 82,816.25 |
| 33 | Shree Cements | 22,848.20 | -1.11 | 25,341.20 | 15,500.00 | 82,438.01 |
| 34 | Bajaj Auto | 2,847.25 | -1.70 | 3,315.00 | 1,793.10 | 82,390.02 |
| 35 | BPCL | 379.70 | -2.72 | 549.70 | 252.00 | 82,366.53 |
| 36 | Coal India | 132.90 | -2.14 | 241.45 | 119.25 | 81,902.66 |
| 37 | IOC | 86.15 | -2.05 | 156.00 | 71.15 | 81,102.98 |
| 38 | Godrej Consumer | 703.75 | -0.54 | 771.75 | 425.10 | 71,945.51 |
| 39 | Pidilite Ind | 1,399.35 | 0.71 | 1,709.85 | 1,168.80 | 71,104.76 |
| 40 | Adani Ports | 346.00 | -3.77 | 428.95 | 203.40 | 70,298.61 |
| 41 | M&M | 559.90 | -1.86 | 645.00 | 245.80 | 69,606.35 |
| 42 | SBI Cards | 703.50 | 0.64 | 769.00 | 495.25 | 66,055.61 |
| 43 | Adani Green Ene | 413.65 | 4.88 | 486.60 | 38.60 | 64,695.45 |
| 44 | Bandhan Bank | 394.95 | 10.65 | 650.00 | 152.35 | 63,597.98 |
| 45 | Dr Reddys Labs | 3,822.85 | -1.80 | 4,189.35 | 2,352.00 | 63,548.20 |
| 46 | ICICI Prudentia | 433.65 | -0.37 | 537.50 | 221.95 | 62,266.63 |
| 47 | Divis Labs | 2,183.00 | 1.00 | 2,537.70 | 1,466.95 | 57,951.79 |
| 48 | ICICI Lombard | 1,272.55 | -1.08 | 1,439.90 | 805.60 | 57,834.21 |
| 49 | Tech Mahindra | 586.60 | 0.88 | 845.70 | 470.25 | 56,675.98 |
| 50 | HDFC AMC | 2,620.55 | 1.16 | 3,844.00 | 1,888.00 | 55,776.78 |
More From GoodReturns

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications