அப்ரசிவ், ஏரோஸ்பேஸ் & விவசாய கம்பெனி பங்குகள் விவரம்! 1.10.2020 நிலவரம்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்திய பங்குச் சந்தையில் எத்தனை அப்ரசிவ், ஏரோஸ்பேஸ் & விவசாய கம்பெனிகள் பட்டியலிடப்பட்டு இருக்கின்றனவோ, அவைகளின் சந்தை மதிப்பு (Market Capitalization), பங்குகளின் 52 வார உச்ச விலை, 52 வார குறைந்த விலை மற்றும் குளோசிங் விலை விவரங்களைக் கீழே அட்டவணையில் கொடுத்து இருக்கிறோம். உங்களுக்கு நல்ல பங்குகளாகத் தோன்றினால் முதலீடு செய்து லாபம் பாருங்களேன்.

எப்போதும் பங்குகளில் முதலீடு செய்வதற்கு முன், இந்த பங்குகளைப் பற்றி நன்கு படித்து தெரிந்து கொண்டு பங்குகளில் முதலீடுகளை மேற்கொள்ளவும். அவசரப்பட்டு, யாரோ ஒருவர் சொல்லும் பங்குகளில் முதலீடு செய்து உங்கள் பணத்தை இழக்க வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறோம்.

 

சர சர ஏற்றத்தில் தங்கம் விலை! ஜிம் ராஜர்ஸ் சொன்னது போலவே நடக்குதே! மிஸ் பண்ணிட்டோமே!

அப்ரசிவ், ஏரோஸ்பேஸ் & விவசாய கம்பெனி பங்குகள் விவரம்! 1.10.2020 நிலவரம்!

இந்தியாவின் அப்ரசிவ், ஏரோஸ்பேஸ் & விவசாய கம்பெனி பங்குகள் விவரம்!
வ. எண்நிறுவனங்களின் பெயர்குளோசிங் விலை (ரூ)மாற்றம் (%)52 வார அதிக விலை (ரூ)52 வார குறைந்த விலை (ரூ)01-10-2020 மார்க்கெட் கேப்பிட்டலைசேஷன் (ரூ கோடியில்)
Abrasives
1Grindwell Norto561.453.58699.00369.206,216.37
2Carborundum263.80-1.97361.40175.004,997.45
3Wendt3,282.400.114,257.751,590.00656.48
Aerospace
4Hindustan Aeron798.95-0.921,423.55448.0026,715.89
5TAAL Enterprise310.7019.98310.7084.7596.82
6Taneja Aerospac31.505.0046.0511.7078.53
Agriculture
7Bombay Burmah1,318.001.021,566.80538.009,195.94
8Kaveri Seed548.053.00682.00274.153,306.34
9Goodricke Group283.90-1.44322.7090.00613.22
10Nath Bio-Genes289.251.79415.50126.25549.69
11Raghuvansh Agro284.80-3.78296.00194.00339.41
12JK Agri Genetic680.001.63969.05289.30282.47
13ShreeGanesh Bio113.002.73136.0098.70225.22
14Dhunseri Tea255.05-1.94278.0090.10178.66
15Harrisons Malay94.602.27108.0046.40174.59
16Mangalam Seeds62.15-4.3870.5046.0068.24
17Joonktollee Tea108.004.30139.0068.2544.74
18Agri-Tech29.901.0152.1017.0017.76
19Transchem13.78-4.9718.957.3116.87
20Diana Tea9.992.3615.135.1314.98
21Kanel Ind0.35-2.780.680.210.64
22Beeyu Overseas0.38-2.560.400.250.54

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Top abrasive, aerospace agriculture company share details as on 1 October 2020

List of top abrasive, aerospace, agriculture company share details as on 1 October 2020
Story first published: Thursday, October 1, 2020, 23:05 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X