ஆட்டோமொபைல் உதிரிபாக (சீட் கவர், ஷாக் அப்சர்வர், ஸ்பிரிங்...) கம்பெனி பங்குகள்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்திய பங்குச் சந்தையில் எத்தனை ஆட்டோமொபைல் உதிரி பாக கம்பெனிகள் (Seat Cover, Sheet metal, Shock Absorber, Spare parts accessories, springs, Wheels) பட்டியலிடப்பட்டு இருக்கின்றனவோ, அவைகளின் சந்தை மதிப்பு (Market Capitalization), பங்குகளின் 52 வார உச்ச விலை, 52 வார குறைந்த விலை மற்றும் குளோசிங் விலை விவரங்களைக் கீழே அட்டவணையில் கொடுத்து இருக்கிறோம். உங்களுக்கு நல்ல பங்குகளாகத் தோன்றினால் முதலீடு செய்து லாபம் பாருங்கள்.

எப்போதும் பங்குகளில் முதலீடு செய்வதற்கு முன், அந்த பங்கைப் பற்றி நன்கு படித்து தெரிந்து கொண்டு பங்குகளில் முதலீடுகளை மேற்கொள்ளவும். அவசரப்பட்டு, யாரோ ஒருவர் சொல்லும் பங்குகளில் முதலீடு செய்து உங்கள் பணத்தை இழக்க வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறோம்.

 

பகீர் கிளப்பும் சீன முதலீடுகள்! 4 வருடத்தில் 12 மடங்கு அதிகரிப்பு!

ஆட்டோமொபைல் உதிரிபாக (சீட் கவர், ஷாக் அப்சர்வர், ஸ்பிரிங்...) கம்பெனி பங்குகள்!

இந்தியாவின் ஆட்டோமொபைல் உதிரி பாக கம்பெனி பங்குகள் விவரம் 4
வ. எண்நிறுவனங்களின் பெயர்குளோசிங் விலை (ரூ)மாற்றம் (%)52 வார அதிக விலை (ரூ)52 வார குறைந்த விலை (ரூ)26-06-2020 மார்க்கெட் கேப்பிட்டலைசேஷன் (ரூ கோடியில்)
1Harita Seating369.30-0.03525.20291.00286.91
2Bharat Seats50.85-2.0276.0029.10159.67
3Jay BharatMarut206.55-0.74271.2091.00447.18
4Omax Autos32.00-0.4766.7018.7068.44
5Autoline Ind19.694.7954.909.2053.22
6Rasandik Engg45.70-0.4499.8031.9027.31
7Gabriel India91.752.51139.9040.251,317.93
8JBM Auto224.10-3.20296.1097.601,059.97
9Sharda Motor809.652.591,398.95483.00481.44
10Rico Auto33.001.5462.6015.95446.44
11IST Ltd263.954.49431.00201.00307.87
12Precision Camsh27.952.5763.4021.70265.49
13UCAL Fuel116.301.44158.7063.00257.18
14Talbros Auto105.701.10162.0562.05130.49
15Auto Stampings22.851.8750.9011.8036.25
16Spectra Ind1.694.973.320.761.20
17Jamna Auto34.158.9354.2521.001,360.75
18Wheels429.30-10.93850.00284.151,033.09
19Steel Str Wheel438.601.31821.80317.35683.77

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Top auto ancillaries 4th set company mcap and its share details as on 26 June 2020

List of Top auto ancillaries (Seat Cover, Sheet metal, Shock Absorber, Spare parts accessories, springs, Wheels) company mcap and its share details as on 26 June 2020
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Goodreturns sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Goodreturns website. However, you can change your cookie settings at any time. Learn more