இந்தியாவின் ஆட்டோமொபைல் உதிரி பாக (காஸ்டிங், ஃபோர்ஜிங், க்ளட்ச்) கம்பெனி பங்குகள் விவரம்!

By நமது நிருபர்
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்திய பங்குச் சந்தையில் எத்தனை ஆட்டோமொபைல் உதிரி பாக கம்பெனிகள் (காஸ்டிங், ஃபோர்ஜிங், க்ளட்ச்) பட்டியலிடப்பட்டு இருக்கின்றனவோ, அவைகளின் சந்தை மதிப்பு (Market Capitalization), பங்குகளின் 52 வார உச்ச விலை, 52 வார குறைந்த விலை மற்றும் குளோசிங் விலை விவரங்களைக் கீழே அட்டவணையில் கொடுத்து இருக்கிறோம். உங்களுக்கு நல்ல பங்குகளாகத் தோன்றினால் முதலீடு செய்து லாபம் பாருங்கள்.

எப்போதும் பங்குகளில் முதலீடு செய்வதற்கு முன், அந்த பங்கைப் பற்றி நன்கு படித்து தெரிந்து கொண்டு பங்குகளில் முதலீடுகளை மேற்கொள்ளவும். அவசரப்பட்டு, யாரோ ஒருவர் சொல்லும் பங்குகளில் முதலீடு செய்து உங்கள் பணத்தை இழக்க வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறோம்.

MSME-க்களுக்கான கடன் உத்தரவாத திட்டம்.. மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தொடங்கி வைப்பு..!MSME-க்களுக்கான கடன் உத்தரவாத திட்டம்.. மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தொடங்கி வைப்பு..!

இந்தியாவின் ஆட்டோமொபைல் உதிரி பாக (காஸ்டிங், ஃபோர்ஜிங், க்ளட்ச்) கம்பெனி பங்குகள் விவரம்!
இந்தியாவின் ஆட்டோமொபைல் உதிரி பாக கம்பெனி பங்குகள் விவரம் (Casting Forging, Clutches)
வ. எண்நிறுவனங்களின் பெயர்குளோசிங் விலை (ரூ)மாற்றம் (%)52 வார அதிக விலை (ரூ)52 வார குறைந்த விலை (ரூ)24-06-2020 மார்க்கெட் கேப்பிட்டலைசேஷன் (ரூ கோடியில்)
1Mahindra CIE120.702.37235.8559.054,574.66
2RamkrishnaForge187.403.68489.50135.45611.92
3MM Forgings194.85-1.84501.00151.00470.38
4PTC Industries369.75-7.54442.00223.00193.71
5Steelcast77.001.25159.8063.00155.85
6Invest and Prec174.95-3.50233.95120.0087.48
7Uni Abex385.20-1.98582.85338.0076.08
8LGB Forge2.961.374.721.5670.51
9Rama Steel Tube34.754.9895.5017.8558.36
10Magna Electro117.500.43196.0094.0053.84
11Metalyst Forgin5.500.7310.093.5623.95
12Sanghvi Forging14.702.3733.8013.7021.89
13Porwal Auto14.380.9826.006.3121.71
14Simplex Casting21.251.4360.0019.1013.03
15Hilton Metal10.359.9918.945.7112.88
16Carnation Ind5.104.948.513.811.76
17Setco Auto11.30-1.5720.305.45151.16
தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Top auto ancillaries (Casting, forging, clutches) company mcap and its share details as on 24 June 2020

Top auto ancillaries (Casting, forging, clutches) company mcap and its share details as on 24 June 2020
Story first published: Wednesday, June 24, 2020, 23:16 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X