இந்தியாவின் வங்கிப் பங்குகளின் சந்தை மதிப்பு மற்றும் பங்கு விவரங்கள்!
இந்திய பங்குச் சந்தையில் எத்தனை அரசு வங்கிகள் மற்றும் தனியார் துறை வங்கிகள் பட்டியலிடப்பட்டு இருக்கின்றனவோ, அவைகளின் சந்தை மதிப்பு, பங்குகளின் 52 வார உச்ச விலை, 52 வார குறைந்த விலை மற்றும் குளோசிங் விலை விவரங்களைக் கீழே அட்டவணையில் கொடுத்து இருக்கிறோம். உங்களுக்கு நல்ல பங்குகளாகத் தோன்றினால் முதலீடு செய்து லாபம் பாருங்கள்.

| இந்தியாவின் டாப் வங்கிகளின் சந்தை மதிப்பு & பங்குகள் விவரம் | |||||
|---|---|---|---|---|---|
| வ. எண் | நிறுவனங்களின் பெயர் | குளோசிங் விலை (ரூ) | 52 வார அதிக விலை (ரூ) | 52 வார குறைந்த விலை (ரூ) | 14-05-2020 மார்க்கெட் கேப்பிட்டலைசேஷன் (ரூ கோடியில்) |
| 1 | HDFC Bank | 893.90 | 1,304.10 | 738.90 | 490,209.72 |
| 2 | Kotak Mahindra | 1,173.75 | 1,739.95 | 1,000.35 | 224,542.87 |
| 3 | ICICI Bank | 327.45 | 552.40 | 269.00 | 212,008.17 |
| 4 | SBI | 167.95 | 373.70 | 160.90 | 149,888.85 |
| 5 | Axis Bank | 401.90 | 826.55 | 285.00 | 113,414.01 |
| 6 | Bandhan Bank | 252.15 | 650.00 | 152.35 | 40,602.81 |
| 7 | Yes Bank | 28.20 | 165.40 | 5.55 | 35,392.33 |
| 8 | IndusInd Bank | 428.40 | 1,672.90 | 235.60 | 29,712.10 |
| 9 | PNB | 29.30 | 91.15 | 27.95 | 27,573.14 |
| 10 | IDBI Bank | 20.65 | 40.90 | 17.50 | 21,435.93 |
| 11 | Union Bank | 24.80 | 86.55 | 23.25 | 20,005.28 |
| 12 | Bank of Baroda | 43.15 | 143.60 | 39.40 | 19,937.75 |
| 13 | AU Small Financ | 418.75 | 1,217.70 | 379.90 | 12,779.63 |
| 14 | Canara Bank | 86.30 | 296.50 | 73.85 | 12,543.72 |
| 15 | IOB | 7.40 | 13.23 | 6.17 | 12,163.37 |
| 16 | UCO Bank | 11.74 | 22.20 | 8.40 | 11,644.13 |
| 17 | Bank of India | 33.85 | 101.05 | 30.45 | 11,092.39 |
| 18 | IDFC First Bank | 20.90 | 48.00 | 17.75 | 10,052.70 |
| 19 | City Union Bank | 134.15 | 249.00 | 110.10 | 9,891.14 |
| 20 | Federal Bank | 45.40 | 110.35 | 35.70 | 9,048.69 |
| 21 | Central Bank | 14.85 | 29.00 | 10.20 | 8,479.00 |
| 22 | RBL Bank | 124.15 | 716.55 | 101.60 | 6,315.65 |
| 23 | Indian Bank | 47.40 | 292.35 | 41.70 | 5,353.20 |
| 24 | Bank of Mah | 9.00 | 17.10 | 7.71 | 5,241.70 |
| 25 | DCB Bank | 69.70 | 244.60 | 61.05 | 2,163.61 |
| 26 | CSB Bank | 116.45 | 314.20 | 95.00 | 2,019.89 |
| 27 | Karur Vysya | 23.60 | 83.45 | 18.15 | 1,886.40 |
| 28 | Karnataka Bank | 37.40 | 113.27 | 35.15 | 1,162.65 |
| 29 | South Ind Bk | 5.48 | 15.10 | 4.85 | 991.73 |
| 30 | JK Bank | 13.24 | 63.25 | 11.05 | 944.61 |
| 31 | Punjab & Sind | 13.35 | 31.00 | 9.20 | 935.91 |
| 32 | Lakshmi Vilas | 13.37 | 78.55 | 10.45 | 450.19 |
| 33 | Dhanlaxmi Bank | 10.00 | 19.65 | 7.42 | 253.01 |
| 34 | StanChart PLC | 35.45 | 63.00 | 29.65 | 61.88 |
More From GoodReturns

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications