செராமிக் & மார்பிள் வியாபாரம் செய்யும் கம்பெனிகளின் பங்கு விவரம்!

By நமது நிருபர்
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்திய பங்குச் சந்தையில் எத்தனை செராமிக், மார்பிள், சேனிட்டரி வேர், க்ரானைட் போன்ற துறைகளில் வியாபாரம் செய்யும் கம்பெனிகள் பட்டியலிடப்பட்டு இருக்கின்றனவோ, அவைகளின் சந்தை மதிப்பு (Market Capitalization), பங்குகளின் 52 வார உச்ச விலை, 52 வார குறைந்த விலை மற்றும் குளோசிங் விலை விவரங்களைக் கீழே அட்டவணையில் கொடுத்து இருக்கிறோம். உங்களுக்கு நல்ல பங்குகளாகத் தோன்றினால் முதலீடு செய்து லாபம் பாருங்கள்.

 
செராமிக் & மார்பிள் வியாபாரம் செய்யும் கம்பெனிகளின் பங்கு விவரம்!

எப்போதும் பங்குகளில் முதலீடு செய்வதற்கு முன், அந்த பங்கைப் பற்றி நன்கு படித்து தெரிந்து கொண்டு பங்குகளில் முதலீடுகளை மேற்கொள்ளவும். அவசரப்பட்டு, யாரோ ஒருவர் சொல்லும் பங்குகளில் முதலீடு செய்து உங்கள் பணத்தை இழக்க வேண்டா எனக் கேட்டுக் கொள்கிறோம்.

 

 வெறிச்சோடிய நகை கடைகள்! தங்கம் விலை நிலவரம் என்ன? தள்ளுபடி கிடைக்குமா? வெறிச்சோடிய நகை கடைகள்! தங்கம் விலை நிலவரம் என்ன? தள்ளுபடி கிடைக்குமா?

இந்தியாவில் செராமிக், மார்பிள், சேனிட்டரி வேர், க்ரானைட் வியாபாரம் செய்யும் கம்பெனி பங்குகள் விவரம்
வ. எண்நிறுவனங்களின் பெயர்குளோசிங் விலை (ரூ)மாற்றம் (%)52 வார அதிக விலை (ரூ)52 வார குறைந்த விலை (ரூ)05-06-2020 மார்க்கெட் கேப்பிட்டலைசேஷன் (ரூ கோடியில்)
1Kajaria Ceramic387.251.77648.00295.406,155.62
2Cera Sanitary2,296.50-0.293,050.002,000.752,986.80
3Somany Ceramics116.004.13453.0077.00491.60
4Asian Granito128.60-0.81275.00109.15386.92
5HSIL53.401.04294.0034.70386.06
6Pokarna111.05-1.73184.7046.75344.30
7Nitco16.942.6739.4510.80121.73
8Orient Bell68.707.76151.5551.4098.22
9Assoc Stone9.605.4916.155.3279.54
10Murudeshwar Cer14.694.3325.808.2669.89
11Aro Granite24.800.8154.5515.3537.94
12Pacific Ind93.006.90134.1866.5032.05
13Divyashakti31.00-4.3286.7019.4031.83
14Oriental Trimex9.834.1315.054.5028.03
15Elegant Marble61.704.93193.0052.0022.58
16Restile Ceramic2.208.913.741.6021.62
17Madhav Marbles21.855.0541.0017.6019.55
18Inani Marbles7.204.3519.505.2311.71
19Glittke Granite1.014.121.970.732.62
20Euro Ceramics0.61-4.691.960.552.06
தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Top ceramic marble sanitary ware granite companies mcap and its share details as on 05 June 2020

List of Top ceramic marble sanitary ware granite companies mcap and its share details as on 05 June 2020
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X