இந்தியாவின் நுகர்வோர் உணவு (Consumer Food) கம்பெனி பங்குகள் விவரம்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்திய பங்குச் சந்தையில் எத்தனை நுகர்வோர் உணவுக் கம்பெனிகள் பட்டியலிடப்பட்டு இருக்கின்றனவோ, அவைகளின் சந்தை மதிப்பு (Market Capitalization), பங்குகளின் 52 வார உச்ச விலை, 52 வார குறைந்த விலை மற்றும் குளோசிங் விலை விவரங்களைக் கீழே அட்டவணையில் கொடுத்து இருக்கிறோம். உங்களுக்கு நல்ல பங்குகளாகத் தோன்றினால் முதலீடு செய்து லாபம் பாருங்களேன்.

எப்போதும் பங்குகளில் முதலீடு செய்வதற்கு முன், அந்த பங்கைப் பற்றி நன்கு படித்து தெரிந்து கொண்டு பங்குகளில் முதலீடுகளை மேற்கொள்ளவும். அவசரப்பட்டு, யாரோ ஒருவர் சொல்லும் பங்குகளில் முதலீடு செய்து உங்கள் பணத்தை இழக்க வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறோம்.

பலத்த அடி வாங்கிய ஆக்ஸிஸ் வங்கி.. நிகரலாபம் 19% வீழ்ச்சி..!

இந்தியாவின் நுகர்வோர் உணவு (Consumer Food) கம்பெனி பங்குகள் விவரம்!

 

இந்தியாவின் Consumer Food கம்பெனி பங்குகள் விவரம்
வ. எண்நிறுவனங்களின் பெயர்குளோசிங் விலை (ரூ)மாற்றம் (%)52 வார அதிக விலை (ரூ)52 வார குறைந்த விலை (ரூ)21-07-2020 மார்க்கெட் கேப்பிட்டலைசேஷன் (ரூ கோடியில்)
1Nestle17,284.050.2418,301.0011,270.70166,645.41
2Britannia3,879.65-2.603,993.002,100.5593,360.53
3Jubilant Food1,742.45-0.511,973.051,078.0522,994.95
4Hatsun Agro638.201.87774.90375.0510,318.34
5Godrej Agrovet450.000.35597.95265.058,643.10
6Zydus Wellness1,498.754.711,858.851,070.008,642.41
7Tasty Bite12,180.000.7913,747.107,442.553,125.39
8Future Consumer10.954.7837.855.442,103.62
9Prataap Snacks569.55-1.96975.00435.101,335.77
10Heritage Foods284.307.81409.80146.701,319.10
11Hindustan Foods568.550.98750.00330.001,205.22
12DFM Foods190.90-1.45333.90150.00957.00
13Parag Milk Food87.800.34263.0048.50738.53
14Prabhat Dairy70.05-1.7592.0041.00684.22
15ADF Foods303.151.29329.35123.35606.99
16KSE1,500.000.001,829.65870.00480.00
17Vadilal Ind585.803.66898.95394.05421.06
18IFB Agro288.001.30478.35147.30269.77
19Foods and Inns48.85-0.9165.3030.40245.90
20Amrit Corp760.00-0.50812.00491.00244.21
21Sukhjit Starch163.000.34220.45120.00240.58
22Milkfood398.901.46605.00241.00194.92
23Gulshan Poly38.904.8555.9519.90182.51
24Bambino Agro178.654.96180.0080.00143.08
25Sheetal Cool Pr109.506.31144.0084.05114.98
26Umang Dairies42.30-0.4760.4527.4093.07
27Kwality3.594.975.971.2586.65
28Vadilal Enter837.905.001,459.50685.0572.28
29Freshtrop Fruit55.905.77129.9036.0062.30
30MSR India8.590.4710.805.0254.01
31Flex Foods42.750.1262.2522.0053.22
32Oceanic Foods38.500.9270.0029.3043.31
33Anik Industries14.94-4.9617.705.5741.46
34Chordia Food95.45-4.55159.0073.3538.45
35Tasty Dairy Spe18.505.1129.0011.7037.80
36Virat Crane18.454.8326.0013.0037.68
37Gayatri Bio3.114.713.111.2724.50
38Tirupati Starch35.004.4835.0012.1521.33
39Lotus Chocolate13.75-2.2020.409.3517.66
40Spectrum Foods28.504.4042.0021.7513.82
41Sampre Nutritio25.30-4.8928.007.8012.19
42Saboo Sodium4.500.677.502.2710.88
43Modern Dairies4.32-1.595.541.8110.07
44Tricom Fruit4.66-4.905.704.668.90
45Oceanaa Biotek6.401.4315.104.628.68
46Jhandewalas Foo7.350.0014.723.707.54
47Prima Agro12.331.9912.504.526.41
48Mahaan Foods16.654.7220.3810.215.83
49Kore Foods2.40-2.044.752.282.80
50Shah Foods19.60-4.3948.5519.601.17
51Transglobe41.000.4941.002.800.59

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Top consumer food company share details as on 21 July 2020

List of top consumer food company share details as on 21 July 2020
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X