இந்தியாவில் பல வியாபாரங்களைச் செய்யும் டைவர்ஸிஃபைட் கம்பெனி பங்குகள் விவரம்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்திய பங்குச் சந்தையில் எத்தனை டைவர்ஸிஃபைட் (பல வியாபாரங்களைச் செய்யும் கம்பெனி) பட்டியலிடப்பட்டு இருக்கின்றனவோ, அவைகளின் சந்தை மதிப்பு (Market Capitalization), பங்குகளின் 52 வார உச்ச விலை, 52 வார குறைந்த விலை மற்றும் குளோசிங் விலை விவரங்களைக் கீழே அட்டவணையில் கொடுத்து இருக்கிறோம். உங்களுக்கு நல்ல பங்குகளாகத் தோன்றினால் முதலீடு செய்து லாபம் பாருங்களேன்.

எப்போதும் பங்குகளில் முதலீடு செய்வதற்கு முன், அந்த பங்கைப் பற்றி நன்கு படித்து தெரிந்து கொண்டு பங்குகளில் முதலீடுகளை மேற்கொள்ளவும். அவசரப்பட்டு, யாரோ ஒருவர் சொல்லும் பங்குகளில் முதலீடு செய்து உங்கள் பணத்தை இழக்க வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறோம்.

இந்தியாவில் பல வியாபாரங்களைச் செய்யும் டைவர்ஸிஃபைட் கம்பெனி பங்குகள் விவரம்!

 

இந்தியாவின் பல வியாபாரங்களைச் செய்யும் டைவர்ஸிஃபைட் கம்பெனி பங்குகள் விவரம்
வ. எண்நிறுவனங்களின் பெயர்குளோசிங் விலை (ரூ)மாற்றம் (%)52 வார அதிக விலை (ரூ)52 வார குறைந்த விலை (ரூ)24-07-2020 மார்க்கெட் கேப்பிட்டலைசேஷன் (ரூ கோடியில்)
1RIL Partly Paid1,284.508.771,299.00536.2554,262.45
2Grasim583.00-2.55938.90380.0038,350.12
3Piramal Enter1,492.00-0.452,049.95608.0033,650.32
43M India21,493.600.0325,208.7015,685.6024,212.69
5SRF3,788.95-1.434,258.902,492.2021,779.07
6Guj State Petro211.150.07263.45146.0011,911.89
7Linde India659.65-0.31801.00378.005,625.77
8DCM Shriram339.30-0.37528.75175.805,291.12
9Birla Corp560.251.87807.60372.504,314.22
10Century299.90-2.41986.50220.103,349.75
11Prism Cement45.90-1.0894.0025.802,310.41
12Balmer Lawrie115.30-3.55141.3369.851,971.67
13S H Kelkar76.80-2.72147.9547.601,085.34
14Surya Roshni123.00-0.73203.8061.70669.23
15Andrew Yule13.39-5.0418.006.04654.71
16Kesoram35.00-1.6974.1017.05499.07
17Texmaco Infra34.500.0056.1522.50439.62
18Orient Paper18.90-0.2634.7511.60401.03
19Oricon Ent17.20-1.9924.408.90270.12
20Manaksia34.200.2953.6026.60224.13
21Kaira Can688.00-4.84940.00440.1063.44
22Gillanders Arbu28-2.9541.815.1559.76
23Kesar Ent29.75-0.6741.919.229.99
24Mitshi India29.63.8672.323.526.05
25Beardsell7.6015.78621.36
26Panth Infinity13.95-1.76155.213.9517.19
27Swasti Vinayaka3.194.934.61.7412.76
28Billwin Ind44.5-1.115736.99.48
29Majestic Resear6.174.7527.255.516.19
30Jatalia Global2.55-4.495.332.30.94

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Top diversified company share details as on 24 July 2020

List of Top diversified company share details as on 24 July 2020
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Goodreturns sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Goodreturns website. However, you can change your cookie settings at any time. Learn more