இந்தியாவின் டொமஸ்டிக் அப்ளையன்சஸ், டைஸ் & பிக்மெண்ட் கம்பெனி பங்குகள் விவரம்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்திய பங்குச் சந்தையில் எத்தனை டொமஸ்டிக் அப்ளையன்சஸ், டைஸ் & பிக்மெண்ட் கம்பெனிகள் பட்டியலிடப்பட்டு இருக்கின்றனவோ, அவைகளின் சந்தை மதிப்பு (Market Capitalization), பங்குகளின் 52 வார உச்ச விலை, 52 வார குறைந்த விலை மற்றும் குளோசிங் விலை விவரங்களைக் கீழே அட்டவணையில் கொடுத்து இருக்கிறோம். உங்களுக்கு நல்ல பங்குகளாகத் தோன்றினால் முதலீடு செய்து லாபம் பாருங்களேன்.

எப்போதும் பங்குகளில் முதலீடு செய்வதற்கு முன், அந்த பங்கைப் பற்றி நன்கு படித்து தெரிந்து கொண்டு பங்குகளில் முதலீடுகளை மேற்கொள்ளவும். அவசரப்பட்டு, யாரோ ஒருவர் சொல்லும் பங்குகளில் முதலீடு செய்து உங்கள் பணத்தை இழக்க வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறோம்.

பெருத்த அடி வாங்கியுள்ள சுற்றுலா துறை.. ரூ.15 டிரில்லியன் இழப்பு ஏற்படலாம்..!பெருத்த அடி வாங்கியுள்ள சுற்றுலா துறை.. ரூ.15 டிரில்லியன் இழப்பு ஏற்படலாம்..!

இந்தியாவின் டொமஸ்டிக் அப்ளையன்சஸ், டைஸ் & பிக்மெண்ட் கம்பெனி பங்குகள் விவரம்!
இந்தியாவில் டொமெஸ்டிக் அப்ளையன்சஸ் & டை பிக்மெண்ட் கம்பெனி பங்குகள் விவரம்
வ. எண்நிறுவனங்களின் பெயர்குளோசிங் விலை (ரூ)மாற்றம் (%)52 வார அதிக விலை (ரூ)52 வார குறைந்த விலை (ரூ)27-07-2020 மார்க்கெட் கேப்பிட்டலைசேஷன் (ரூ கோடியில்)
Domestic Appliances
1Whirlpool2,189.50-1.602,570.001,343.0027,778.59
2CG Consumer244.35-2.67301.45177.9015,327.68
3TTK Prestige5,446.45-1.166,524.653,918.057,549.54
4Symphony848.00-0.041,407.35690.005,932.35
5Bajaj Electric413.000.44466.90260.004,698.61
6Hawkins Cooker4,100.000.225,539.952,606.102,168.00
7IFB Industries373.80-1.59798.15232.051,514.59
8Butterfly123.05-3.94284.7084.50220.01
9Singer India22.20-1.1134.7515.50119.25
10PG Electroplast38.75-4.3284.4026.2075.67
11Viaan Ind1.07-1.835.801.0511.80
12Gorani Ind12.75-1.7714.207.086.22
Dyes & pigments
13Sudarshan Chem384.30-1.52505.95286.252,660.40
14Kiri Industries524.607.23524.60188.101,763.74
15Bhageria Indu119.10-2.74154.5566.00519.80
16Shree Pushkar118.004.24143.5057.00363.87
17Vidhi Spec69.25-2.5379.5038.75345.87
18Generic Pharmas10.940.3716.6310.25302.88
19Asahi Songwon213.001.65242.8063.05261.40
20Dynemic Product214.1516.80214.1584.25242.60
21Poddar Pigments177.502.72210.00100.10188.33
22AksharChem211.60-2.31340.00140.00173.57
23Vipul Organics135.502.23172.8580.00129.40
24Indian Toners81.60-9.98126.9543.10107.40
25Ishan Dyes33.200.7637.2016.0053.01
26Jaysynth Dyestu39.90-0.2553.5523.0034.67
27Camex13.954.4933.958.0014.24
28Dynamic Ind37.10-1.8578.0027.5011.24
29JD Orgochem4.510.005.201.855.98
30Pratiksha Chem3.163.273.931.951.76
தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Top domestic appliances & dyes & pigment company share details as on 27 July 2020

List of Top domestic appliances & dyes & pigment company share details as on 27 July 2020
Story first published: Monday, July 27, 2020, 20:18 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X