இந்தியாவின் இன்ஜினியரிங் & கட்டுமான பொறியியல் கம்பெனி பங்குகள் விவரம்!
இந்திய பங்குச் சந்தையில் எத்தனை இன்ஜினியரிங் & கட்டுமான பொறியியல் கம்பெனிகள் பட்டியலிடப்பட்டு இருக்கின்றனவோ, அவைகளின் சந்தை மதிப்பு (Market Capitalization), பங்குகளின் 52 வார உச்ச விலை, 52 வார குறைந்த விலை மற்றும் குளோசிங் விலை விவரங்களைக் கீழே அட்டவணையில் கொடுத்து இருக்கிறோம். உங்களுக்கு நல்ல பங்குகளாகத் தோன்றினால் முதலீடு செய்து லாபம் பாருங்களேன்.
எப்போதும் பங்குகளில் முதலீடு செய்வதற்கு முன், அந்த பங்கைப் பற்றி நன்கு படித்து தெரிந்து கொண்டு பங்குகளில் முதலீடுகளை மேற்கொள்ளவும். அவசரப்பட்டு, யாரோ ஒருவர் சொல்லும் பங்குகளில் முதலீடு செய்து உங்கள் பணத்தை இழக்க வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறோம்.

| இந்தியாவில் கன்ஸ்ட்ரக்ஷன் பொறியியல் கம்பெனி பங்குகள் விவரம் | ||||||
|---|---|---|---|---|---|---|
| வ. எண் | நிறுவனங்களின் பெயர் | குளோசிங் விலை (ரூ) | மாற்றம் (%) | 52 வார அதிக விலை (ரூ) | 52 வார குறைந்த விலை (ரூ) | 31-07-2020 மார்க்கெட் கேப்பிட்டலைசேஷன் (ரூ கோடியில்) |
| Engineering | ||||||
| 1 | L&T Technology | 1,505.90 | -0.04 | 1,780.00 | 995.00 | 15,742.89 |
| 2 | EngineersInd | 64.20 | -2.51 | 123.00 | 49.85 | 4,056.87 |
| 3 | ISGEC Heavy Eng | 230.95 | 0.57 | 442.00 | 205.05 | 1,698.16 |
| 4 | Kennametal | 707.00 | -0.70 | 1,227.35 | 601.00 | 1,553.86 |
| 5 | Pritika Auto | 94.05 | 12.63 | 110.90 | 56.60 | 166.79 |
| 6 | Alphageo | 165.90 | -1.51 | 484.95 | 110.05 | 105.59 |
| 7 | Mold Tek Tech | 33.40 | 2.61 | 57.50 | 29.60 | 93.37 |
| 8 | Pitti Engineeri | 28.50 | 3.07 | 53.30 | 19.30 | 91.34 |
| 9 | Mangal Credit | 39.40 | 0.51 | 54.50 | 25.70 | 76.10 |
| 10 | Lokesh Machines | 22.10 | 0.68 | 40.50 | 12.80 | 39.55 |
| 11 | Dhruv Consultan | 17.00 | 7.94 | 38.50 | 13.90 | 24.30 |
| 12 | Artefact | 30.75 | 4.06 | 52.45 | 21.90 | 17.84 |
| 13 | DRA Consultants | 8.20 | 0.00 | 12.75 | 5.33 | 9.00 |
| 14 | Lippi System | 7.79 | -5.00 | 11.90 | 6.60 | 5.45 |
| 15 | GTV Engineering | 15.45 | -4.92 | 29.40 | 9.85 | 4.83 |
| Engineering - Construction | ||||||
| 16 | KEC Intl | 274.45 | -1.91 | 358.30 | 154.50 | 7,055.79 |
| 17 | SKIL Infra | 3.98 | -4.33 | 6.60 | 3.12 | 86.20 |
| 18 | Innovators Faca | 19.90 | -4.78 | 41.00 | 13.25 | 37.55 |
| 19 | Gujarat Bitumen | 0.95 | 1.06 | 5.34 | 0.19 | 0.48 |
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

அண்டார்டிகாவில் மறைந்து கிடக்கும் தங்கப் புதையல்!! இந்த நாடுகளுக்கெல்லாம் ஜாக்பாட்!!



Click it and Unblock the Notifications