2018-ம் ஆண்டின் முதல் மூன்று மதத்தில் லாபம் அளித்த பங்குகள்..!
இந்திய பங்கு சந்தை 2018 ஜனவரி மாதம் மிகப் பெரிய அளவில் உயர்ந்து பல புதிய சாதனைகளைப் படைத்தது. பட்ஜெட்டிற்கு முன்பு 2018 ஜனவரி 29-ம் தேதி மும்பை பங்கு சந்தை குறியீடான சென்செக்ஸ் 36,283 புள்ளிகளாகவும், தேசிய பங்கு சந்தை குறியீடான நிப்டி 11,130 புள்ளிகளாகவும் வர்த்தகம் செய்யப்பட்டது.

ஆனால் 2018-2019 நிதி ஆண்டிற்கான பட்ஜெட்டினை பிப்ரவரி 1-ம் தேதி தாக்கல் செய்த மத்திய அரசு நீண்டகால மூலதன ஆதாயங்கள் மீது 10 சதவீத வரியினை விதிதத்தை அடுத்துப் பங்கு சந்தையில் மிகப் பெரிய மாற்றம் ஏற்பட்டது.
எனவே 2018-ம் ஆண்டின் முதல் மூன்று மதத்தில் லாபம் அளித்த பங்குகள் பட்டியலை இங்குப் பார்க்கலாம்.
| நிறுவனம் | 2018 ஜனவரி 1-ம் தேதி பங்கின் விலை | 2018 மார்ச் 28-ம் தேதி பங்கின் விலை | (லாபம்) % |
|---|---|---|---|
| வெங்கீஸ் (இந்தியா) லிமிடெட். | 2,800.50 | 3,872.50 | 38.3 |
| NIIT டெக்னாலஜிஸ் லிமிடெட். | 652 | 864.3 | 32.6 |
| ஜுபிலாண்ட் ஃபூட்வொர்க்ஸ் லிமிடெட். | 1,776.80 | 2,326.70 | 30.9 |
| HEG லிமிடெட். | 2,437.60 | 3,181.50 | 30.5 |
| ஃபர்ஸ்ட் சோர்ஸ் சொல்யூஷன்ஸ் | 40.9 | 53 | 29.7 |
| மைண்ட் ட்ரீ | 606 | 774 | 27.7 |
| வி-மார்ட் ரீடெய்ல் லிமிடெட் | 1,487.70 | 1,894.80 | 27.4 |
| டெக் மஹிந்த்ரா லிமிடெட் | 502.6 | 638.3 | 27 |
| GE பவர் இந்தியா லிமிடெட். | 739.8 | 928 | 25.4 |
| அசோக் லேலேண்ட் லிமிடெட். | 118.9 | 145.3 | 22.3 |
| ஐடிபிஐ வங்கி லிமிடெட் | 60.4 | 72.3 | 19.7 |
| சையெண்ட் லிமிடெட் | 577.5 | 688.8 | 19.3 |
| ப்யூச்சர் லைப் ஸ்டை பேஷன் | 343.8 | 407.5 | 18.5 |
| KPIT டெக்னாலஜிஸ் லிமிடெட். | 184.8 | 216.8 | 17.3 |
| லட்சுமி மெஷின் வொர்க்ஸ் லிமிடெட் | 5,865.00 | 6,872.90 | 17.2 |
| லார்சன் & டூப்ரோ இன்ஃபோடெக் லிமிடெட். | 1,146.70 | 1,341.20 | 17 |
| எல் & டி தொழில்நுட்ப சேவைகள் லிமிடெட் | 1,067.80 | 1,239.60 | 16.1 |
| குருச் ஃபினான்ஸ் | 497.7 | 577.2 | 16 |
| பஜாஜ் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட். | 488.1 | 561.8 | 15.1 |
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications