காசுக்கு ஏத்த தோசை என்பார்களே, அது போல, ரிஸ்குக்கு தகுந்த ரிட்டன் (வருமானம்) கிடைக்கத் தானே செய்யும். அப்படி இந்த முறை, கொஞ்சம் கூடுதல் ரிஸ்க் எடுத்தால் நல்ல வருமானம் கொடுக்கும், கில்ட் கடன் ஃபண்டுகளைப் பார்க்கப் போகிறோம்.
கடந்த 5 ஆண்டில், கில்ட் கடன் ஃபண்டுகளில் அதிகபட்சமாக நிப்பான் இந்தியா கில்ட் செக்யூரிட்டீஸ் ஃபண்ட் 10.71 சதவிகிதம் வருமானம் கொடுத்து இருக்கிறது. அதனைத் தொடர்ந்து ஐ டி எஃப் சி ஜி எஸ் எஃப் இன்வெஸ்ட்மெண்ட் ஃபண்ட் 10.52 % வருமானம் கொடுத்து இருக்கிறது.
இப்படி இந்த ரக ஃபண்டுகளில் நல்ல வருமானம் கொடுத்த டாப் ஃபண்டுகள் பட்டியலைக் கீழே விரிவாகக் கொடுத்து இருக்கிறோம். நல்ல ஃபண்டுகளைத் தேர்வு செய்து முதலீடு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம். நாளை வேறு ஒரு ரக ஃபண்டுகள் பட்டியலைக் காண்போம்.
| கடந்த 5 வருடத்தில் நல்ல வருமானம் கொடுத்த டாப் கில்ட் கடன் மியூச்சுவல் ஃபண்டுகள் பட்டியல் |
| S.No | ஃபண்ட் பெயர் | 3 வருட வருமானம் | 3 வருட தரப் பட்டியல் | 5 வருட வருமானம் | 5 வருட தரப் பட்டியல் |
| 1 | Nippon India Gilt Securities | Invest Online | 9.38 | 4/25 | 10.71 | 1/24 |
| 2 | Nippon India Gilt Securities PF | 9.38 | 5/25 | 10.71 | 2/24 |
| 3 | IDFC GSF Investment Reg | 9.97 | 1/25 | 10.52 | 3/24 |
| 4 | ABSL Govt Securities Reg | Invest Online | 8.61 | 7/25 | 10.49 | 4/24 |
| 5 | SBI Magnum Gilt Reg | Invest Online | 8.73 | 6/25 | 10.28 | 5/24 |
| 6 | ICICI Pru Gilt Reg | Invest Now | 8.49 | 8/25 | 10.25 | 6/24 |
| 7 | DSP Govt Securities Reg | Invest Online | 9.39 | 3/25 | 10.10 | 7/24 |
| 8 | UTI Gilt Reg | Invest Online | 8.41 | 13/25 | 10.06 | 8/24 |
| 9 | Kotak Gilt Inv PF & Trust | Invest Online | 8.12 | 15/25 | 9.45 | 9/24 |
| 10 | Kotak Gilt Inv Regular | Invest Online | 8.12 | 14/25 | 9.43 | 10/24 |
| 11 | Canara Robeco Gilt Reg | Invest Online | 7.19 | 20/25 | 9.38 | 11/24 |
| 12 | Edelweiss Govt Securities Reg | Invest Online | 9.57 | 2/25 | 9.37 | 12/24 |
| 13 | LIC MF G-Sec Long Term ETF Reg | Invest Online | 8.10 | 16/25 | 9.24 | 13/24 |
| 14 | Axis Gilt Reg | Invest Online | 8.42 | 11/25 | 9.15 | 14/24 |
| 15 | LIC MF Govt Sec PF | Invest Online | 8.48 | 9/25 | 9.02 | 15/24 |
Share This Article
English summary
top gilt debt fund and its returns 20 July 2020
List of top gilt debt fund and its returns 20 July 2020
Story first published: Monday, July 20, 2020, 21:44 [IST]