இந்தியாவின் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் நிறுவன பங்குகள் விவரங்கள்!
இந்திய பங்குச் சந்தையில் எத்தனை இன்ஃப்ராஸ்ட்ரக்சர் நிறுவனங்கள் பட்டியலிடப்பட்டு இருக்கின்றனவோ, அவைகளின் சந்தை மதிப்பு, பங்குகளின் 52 வார உச்ச விலை, 52 வார குறைந்த விலை மற்றும் குளோசிங் விலை விவரங்களைக் கீழே அட்டவணையில் கொடுத்து இருக்கிறோம். உங்களுக்கு நல்ல பங்குகளாகத் தோன்றினால் முதலீடு செய்து லாபம் பாருங்கள்.
மத்திய அரசு வேறு, அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு 100 லட்சம் கோடி ரூபாய்க்கான இன்ஃப்ராஸ்ட்ரக்சர் திட்டங்களை அறிவித்து இருக்கிறார்களே..! எனவே இந்த திட்டங்கள் + தற்போதைய கொரோனா பதிப்பு போன்றவைகளை கணக்கில் எடுத்துக் கொண்டு, நல்ல பங்குகளில் முதலீடு செய்யுங்கள்.

| இந்தியாவின் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் நிறுவன பங்குகளின் சந்தை மதிப்பு & பங்குகள் விவரம் | ||||||
|---|---|---|---|---|---|---|
| வ. எண் | நிறுவனங்களின் பெயர் | குளோசிங் விலை (ரூ) | மாற்றம் (%) | 52 வார அதிக விலை (ரூ) | 52 வார குறைந்த விலை (ரூ) | 26-05-2020 மார்க்கெட் கேப்பிட்டலைசேஷன் (ரூ கோடியில்) |
| 1 | Nirlon | 224.00 | 1.77 | 313.00 | 190.00 | 2,018.64 |
| 2 | HG Infra Engg | 150.65 | -4.38 | 307.00 | 135.00 | 981.80 |
| 3 | Indian Hume | 142.95 | 2.11 | 334.40 | 101.00 | 692.55 |
| 4 | Power Mech | 315.90 | -1.63 | 1,164.15 | 315.00 | 464.71 |
| 5 | Bharat Road Net | 40.65 | -5.24 | 99.60 | 29.00 | 341.26 |
| 6 | MEP Infra | 17.15 | 0.59 | 45.00 | 9.43 | 314.61 |
| 7 | Generic Eng | 53.50 | 5.00 | 123.00 | 39.00 | 225.45 |
| 8 | OM Metals Infra | 11.20 | -4.27 | 34.00 | 10.00 | 107.86 |
| 9 | K.P. Energy | 78.50 | 0.00 | 204.65 | 76.00 | 87.25 |
| 10 | Mcnally Bh Engg | 4.06 | 4.91 | 5.51 | 2.10 | 85.90 |
| 11 | A2Z Infra Eng | 3.69 | -1.34 | 18.50 | 2.82 | 64.99 |
| 12 | Kings Infra | 20.50 | 2.50 | 28.90 | 17.00 | 48.20 |
| 13 | ILandFS Trans | 0.90 | 1.12 | 4.02 | 0.81 | 29.61 |
| 14 | Jyoti Structure | 1.80 | 2.27 | 3.45 | 1.42 | 19.71 |
| 15 | Anubhav Infra | 5.50 | -4.84 | 11.00 | 5.50 | 11.78 |
| 16 | Raunaq EPC Int | 24.30 | 0.00 | 81.20 | 17.15 | 8.12 |
| 17 | Expo Gas Cont | 2.29 | 4.57 | 4.57 | 1.65 | 4.36 |
| 18 | IND Renewable | 8.68 | 3.33 | 22.90 | 5.94 | 2.63 |
| 19 | Jaihind Project | 0.81 | 0.00 | 1.99 | 0.75 | 0.79 |


Click it and Unblock the Notifications