இன்ஃப்ராஸ்ட்ரக்சர் கட்டுமான கம்பெனி பங்குகள் விவரம்! 20.10.2020 நிலவரம்!

இந்திய பங்குச் சந்தையில் எத்தனை இன்ஃப்ராஸ்ட்ரக்சர் கட்டுமான கம்பெனிகள் பட்டியலிடப்பட்டு இருக்கின்றனவோ, அவைகளின் சந்தை மதிப்பு (Market Capitalization), பங்குகளின் 52 வார உச்ச விலை, 52 வார குறைந்த விலை மற்றும் குளோசிங் விலை விவரங்களைக் கீழே அட்டவணையில் கொடுத்து இருக்கிறோம். உங்களுக்கு நல்ல பங்குகளாகத் தோன்றினால் முதலீடு செய்து லாபம் பாருங்களேன்.

எப்போதும் பங்குகளில் முதலீடு செய்வதற்கு முன், இந்த பங்குகளைப் பற்றி நன்கு படித்து தெரிந்து கொண்டு பங்குகளில் முதலீடுகளை மேற்கொள்ளவும். அவசரப்பட்டு, யாரோ ஒருவர் சொல்லும் பங்குகளில் முதலீடு செய்து உங்கள் பணத்தை இழக்க வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறோம்.

இன்ஃப்ராஸ்ட்ரக்சர் கட்டுமான கம்பெனி பங்குகள் விவரம்! 20.10.2020 நிலவரம்!
இந்திய பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்டு இருக்கும் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் கட்டுமான கம்பெனி பங்குகள் விவரம்!
வ. எண்நிறுவனங்களின் பெயர்குளோசிங் விலை (ரூ)மாற்றம் (%)52 வார அதிக விலை (ரூ)52 வார குறைந்த விலை (ரூ)20-10-2020 மார்க்கெட் கேப்பிட்டலைசேஷன் (ரூ கோடியில்)
1PNC Infratech164.00-0.36214.7580.854,207.24
2Rail Vikas18.650.5429.3010.203,888.56
3KNR Construct241.30-1.91311.05171.653,393.10
4NCC33.151.5370.0015.902,021.64
5Ashoka Buildcon62.250.16121.6037.001,747.50
6ITD Cementation50.501.2070.1526.00867.53
7Sadbhav Engg48.50-2.32143.1023.40832.12
8J Kumar Infra108.300.32179.8065.15819.46
9Hind Constr4.860.8313.313.60735.33
10Man Infra25.45-0.9733.9014.50629.89
11Sadbhav Infra16.100.6349.1010.90567.08
12Rel Ind Infra375.000.07479.70163.95566.25
13Patel Eng11.16-4.2921.908.10479.90
14Gayatri Project21.50-4.66133.257.75402.48
15Shriram EPC3.78-4.5510.621.96367.24
16Man Industries59.500.5975.9031.00339.76
17Soril Infra Res64.205.85150.3536.90202.23
18Ramky Infra28.90-0.1752.1515.45199.98
19Simplex Infra32.00-0.6264.1016.45182.86
20RPP Infra Proj51.750.5899.5527.25116.96
21MBL Infra8.951.2410.842.4293.76
22Noida Toll4.859.984.852.4290.30
23GPT Infra28.906.0649.7013.0084.06
24Coromandel Engg20.752.7232.1511.5068.96
25Gammon Infra0.591.721.010.2255.57
26Atlanta6.421.4211.622.6252.32
27Tarmat38.60-0.5248.2018.5551.46
28Punj Lloyd1.43-2.053.110.7647.99
29ILandFS Engg3.630.555.681.4747.60
30Brahma Infra10.83-5.0023.009.9531.43
31SPML Infra8.44-3.1015.445.0030.93
32ARSS Infra12.05-1.3926.959.1127.40
33Advait Infratec51.500.5954.5050.0026.27
34Madhucon Proj2.75-3.515.351.5020.29
35Unity Infraproj1.100.001.150.2613.30
36CCCL0.300.001.320.2711.96
37Mukund Engg8.961.8218.305.7111.26
38Setubandhan Inf0.768.571.580.409.55
39Technofab Engg8.93-5.0043.554.749.37
40Conart Engineer19.05-7.9729.9015.305.98
41C & C Construct2.324.984.201.915.90
42Kaushalya Infra1.413.682.810.344.88
43Tantia Const1.10-4.351.881.103.16

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+