இந்திய பங்கு சந்தை 2018 ஜனவரி மாதம் மிகப் பெரிய அளவில் உயர்ந்து பல புதிய சாதனைகளைப் படைத்தது. பட்ஜெட்டிற்கு முன்பு 2018 ஜனவரி 29-ம் தேதி மும்பை பங்கு சந்தை குறியீடான சென்செக்ஸ் 36,283 புள்ளிகளாகவும், தேசிய பங்கு சந்தை குறியீடான நிப்டி 11,130 புள்ளிகளாகவும் வர்த்தகம் செய்யப்பட்டது.

ஆனால் 2018-2019 நிதி ஆண்டிற்கான பட்ஜெட்டினை பிப்ரவரி 1-ம் தேதி தாக்கல் செய்த மத்திய அரசு நீண்டகால மூலதன ஆதாயங்கள் மீது 10 சதவீத வரியினை விதிதத்தை அடுத்துப் பங்குகள் விலை தொடர் சரிவைச் சந்தித்தது. அதுமட்டும் இல்லாமல் அமெரிக்கத் தொடுத்து வரும் வர்த்தகப் போர் காரணங்களாலும் சரிவினை சந்தித்தது.
பொதுத் துறை வங்கிகளில் தொடர் மோசடிகள் நடைபெற்று வந்த நிலையில் வங்கி நிறுவனப் பங்குகளும் முதலீட்டாளர்களை ஏமாற்றின. எனவே 2018-ம் ஆண்டின் முதல் மூன்று மதத்தில் நட்டம் அளித்த பங்குகள் பட்டியலை இங்குப் பார்க்கலாம்.
| நிறுவனம் | 2018 ஜனவரி 1-ம் தேதி பங்கின் விலை | 2018 மார்ச் 28-ம் தேதி பங்கின் விலை | (நட்டம்) % |
|---|---|---|---|
| ஜேபிஎஃப் இண்டஸ்ட்ரீஸ் லிட். | 233.2 | 84.3 | -63.9 |
| ரிலையன்ஸ் நேவல் & இஞ்சினியரிங் | 65.2 | 27.6 | -57.7 |
| யுனிடெக் லிமிடெட். | 11.3 | 5.6 | -50.8 |
| வக்ரேஞ் லிமிடெட் | 420.1 | 221.2 | -47.4 |
| ஹிந்துஸ்தான் கன்ஸ்ட்ரக்ஷன் | 42 | 22.3 | -46.8 |
| குவாலிட்டி லிமிடெட் | 112.3 | 60.4 | -46.2 |
| பஜாஜ் ஹிந்துஸ்தான் சுகர் லிமிடெட். | 16.1 | 8.8 | -45.2 |
| அதானி பவர் லிமிடெட். | 42.7 | 23.8 | -44.3 |
| பால்ராம்பூர் சிக்கினி மில்ஸ் லிமிடெட். | 135.4 | 75.4 | -44.3 |
| பஞ்சாப் நேஷனல் வங்கி | 169.8 | 95.5 | -43.8 |
| சிட்டி நெட்வொர்க்ஸ் லிமிடெட். | 25.7 | 15 | -41.6 |
| பாம்க் ஆப் மகாராஷ்டிரா | 23.3 | 13.6 | -41.5 |
| ரிலையன்ஸ் பவர் லிமிடெட் | 60.7 | 36.2 | -40.4 |
| ஹவுசிங் டெவலப்மெண்ட் & இன்ப்ராஸ்ட்ரக்ச்சர் லிமிடெட் | 64.4 | 38.7 | -40 |
| பிர்லா கார்ப்பரேஷன் லிமிடெட். | 1,188.30 | 713.3 | -40 |
| பாங்க் ஆப் இந்தியா | 170 | 103.4 | -39.2 |
| ஆர்காம் | 35.4 | 21.8 | -38.6 |
| ஹிந்துஸ்தான் காப்பர் லிமிடெட். | 99.9 | 63 | -37 |
| பி.டி.சி இந்தியா ஃபினான்ஷியல் சர்வீசஸ் | 37.9 | 24.2 | -36.1 |
| அஸ்ட்ரா மைக்ரோவேவ் பிராடக்ட்ஸ் லிமிடெட் | 118.8 | 76.7 | -35.5 |
| யூனியன் பாங்க் ஆப் இந்தியா | 145 | 94.1 | -35.1 |
| IFCI லிமிடெட். | 30.3 | 19.8 | -34.8 |
| BEML லிமிடெட். | 1,598.70 | 1,044.20 | -34.7 |
| டைடாகர் வேகன்ஸ் லிமிடெட். | 168 | 110 | -34.6 |
| அலகாபாத் வங்கி | 73.7 | 48.4 | -34.4 |
| லட்சுமி விலாஸ் வங்கி லிமிடெட் | 149.2 | 98.2 | -34.2 |
| GATI லிமிடெட். | 135 | 89.2 | -33.9 |
| ட்ரையண்ட் லிமிடெட் | 89.4 | 59.4 | -33.6 |
| தீபக் உரங்கள் மற்றும் பெட்ரோ கெமிக்கல்ஸ் லிமிடெட். | 427 | 287.1 | -32.8 |
| மோதிலால் ஓஸ்வல் ஃபினான்ஷியல் சர்வீஸஸ் லிமிடெட் | 1,486.40 | 1,005.90 | -32.3 |
| மேக்ஸ் இந்தியா லிமிடெட் | 123 | 83.4 | -32.2 |
| சுஸ்லான் எரிசக்தி | 15.8 | 10.7 | -32 |
| பிசி ஜூவல்லர்ஸ் | 469.5 | 319.7 | -31.9 |
| ஷிப்பிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் | 94.4 | 64.4 | -31.8 |
| டாடா காபி லிமிடெட் | 165.2 | 113.4 | -31.4 |
| இன்டோ கவுண்ட் இண்டஸ்ட்ரீஸ் லிட் | 122.6 | 84.9 | -30.8 |
| பவர் ஃபைனான்ஸ் கார்ப்ரேஷன் | 123.8 | 85.9 | -30.6 |
| ஜெய் கார்ப் லிமிடெட். | 192.2 | 133.5 | -30.5 |
| சிண்டிகேட் வங்கி | 79.6 | 55.6 | -30.2 |
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications