இந்தியாவின் செராமிக், சானிட்டரி வேர், மார்பிள், க்ரானைட் கம்பெனி பங்குகள் விவரம்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்திய பங்குச் சந்தையில் எத்தனை செராமிக், சானிட்டரி வேர், மார்பிள், க்ரானைட் கம்பெனிகள் பட்டியலிடப்பட்டு இருக்கின்றனவோ, அவைகளின் சந்தை மதிப்பு (Market Capitalization), பங்குகளின் 52 வார உச்ச விலை, 52 வார குறைந்த விலை மற்றும் குளோசிங் விலை விவரங்களைக் கீழே அட்டவணையில் கொடுத்து இருக்கிறோம். உங்களுக்கு நல்ல பங்குகளாகத் தோன்றினால் முதலீடு செய்து லாபம் பாருங்கள்.

எப்போதும் பங்குகளில் முதலீடு செய்வதற்கு முன், அந்த பங்கைப் பற்றி நன்கு படித்து தெரிந்து கொண்டு பங்குகளில் முதலீடுகளை மேற்கொள்ளவும். அவசரப்பட்டு, யாரோ ஒருவர் சொல்லும் பங்குகளில் முதலீடு செய்து உங்கள் பணத்தை இழக்க வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறோம்.

NPA அதிகரிக்கும் ஆர்பிஐ ஆளுநர் பளிச்! எஸ்பிஐ கூட்டத்தில் பேசியது என்ன?NPA அதிகரிக்கும் ஆர்பிஐ ஆளுநர் பளிச்! எஸ்பிஐ கூட்டத்தில் பேசியது என்ன?

இந்தியாவின் செராமிக், சானிட்டரி வேர், மார்பிள், க்ரானைட் கம்பெனி பங்குகள் விவரம்!
இந்தியாவின் செராமிக், சானிட்டரி வேர், மார்பிள், க்ரானைட் கம்பெனி பங்குகள் விவரம்
வ. எண்நிறுவனங்களின் பெயர்குளோசிங் விலை (ரூ)மாற்றம் (%)52 வார அதிக விலை (ரூ)52 வார குறைந்த விலை (ரூ)10-07-2020 மார்க்கெட் கேப்பிட்டலைசேஷன் (ரூ கோடியில்)
1Kajaria Ceramic388.95-0.01605.75295.406182.64
2Cera Sanitary2214.90-0.063014.952000.752880.67
3Asian Granito209.800.62275.00109.15631.23
4Somany Ceramics117.30-1.92430.0077.00497.11
5Pokarna142.55-5.00181.0046.75441.96
6HSIL56.00-1.23249.9534.70404.86
7Assoc Stone13.66-8.9316.155.32178.66
8Nitco18.504.8234.2510.80132.94
9Orient Bell79.65-0.87151.5551.40113.87
10Murudeshwar Cer17.35-4.4125.808.2682.54
11Oriental Trimex16.70-4.8418.104.5047.62
12Pacific Ind113.60-2.36134.1866.5039.15
13Divyashakti38.00-1.3084.9519.4039.02
14Aro Granite24.90-1.1954.5515.3538.10
15Elegant Marble70.00-0.50185.8552.0025.62
16Madhav Marbles23.40-4.1041.0017.6020.94
17Inani Marbles12.701.9319.505.2320.65
18Restile Ceramic1.90-2.563.741.6018.67
19Solid Stone24.504.7037.6511.3613.18
20Jain Marmo Ind15.044.9515.0413.004.71
21Euro Ceramics1.174.461.660.553.95
22Glittke Granite1.27-1.551.970.733.30
தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Top Marble, Granite, Sanitary ware, ceramic company share details as on 10 July 2020

List of Top Marble, Granite, Sanitary ware, ceramic company share details as on 10 July 2020
Story first published: Saturday, July 11, 2020, 12:55 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X