இத்தனை இந்திய நிறுவனங்கள் மதிப்பு 1 லட்சம் கோடிக்கு மேல்..!

சில வாரங்களுக்கு முன், (சுமார் இரண்டு மாதங்கள் என வைத்துக் கொள்வோம்) அப்போது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு முதன் முதலாக 8 லட்சம் கோடி ரூபாய் என்கிற உச்சத்தைத் தொட்டது. ஓகே. அடுத்த சில வாரங்களில் 9 லட்சம் கோடி ரூபாயைத் தொட்டது. ஆனால் இன்று கடைசியாக இந்தியாவில் எந்த ஒரு கார்ப்பரேட் நிறுவனமும் தொடாத (கிட்டத் தட்ட தொட முடியாத) மிகப் பெரிய உச்சத்தைத் தொட்டு விட்டது முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்.

ஆம், இன்று ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் மொத்த சந்தை மதிப்பு (மார்க்கெட் கேப்பிட்டலைசேஷன்) 10 லட்சம் கோடி ரூபாயைத் தொட்டு விட்டது.

இத்தனை இந்திய நிறுவனங்கள் மதிப்பு 1 லட்சம் கோடிக்கு மேல்..!

இன்று பங்குச் சந்தையில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன பங்குகளின் விலை 1584 ரூபாயைத் தொட்டு வர்த்தகமானது. இந்த விலை ரிலையன்ஸ் நிறுவனத்தின் வாழ்நாள் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் மொத்த 633 கோடி பங்குகள் * 1584 = 10 லட்சம் கோடி ரூபாய் சந்தை மதிப்பைத் தொட்டு இருக்கிறது.

இப்படி ரிலையன்ஸைப் போல மற்ற பெரிய நிறுவனங்கள் பெயர் என்ன..? அவர்கள் சந்தை மதிப்பு எவ்வளவு போன்ற விவரங்களை இங்கே கொடுத்து இருக்கிறோம்.

இந்தியாவில் 1 லட்சம் கோடிக்கு மேல் சந்தை மதிப்பு கொண்ட நிறுவனங்கள் விவரம்
வ. எண்நிறுவனங்களின் பெயர்இன்றைய குளோசிங் விலை52 வார அதிகம்52 வார குறைந்த விலைமார்க்கெட் கேப்பிட்டலைசேஷன் (ரூ கோடியில்)
1Reliance1,579.951,579.951,055.351,001,555.42
2TCS2,077.352,290.651,809.55779,501.64
3HDFC Bank1,265.351,287.551,011.50692,616.47
4HUL2,085.552,187.001,649.70451,482.38
5HDFC2,309.852,357.001,821.55398,995.64
6ICICI Bank519.20519.20335.90335,650.96
7SBI348.95373.70244.35311,424.32
8Kotak Mahindra1,617.551,682.401,157.05309,022.53
9ITC246.60310.00234.10302,984.85
10Infosys701.65847.40600.65298,794.61
11Bajaj Finance4,102.004,256.302,330.00246,812.86
12Bharti Airtel436.70455.65259.11224,117.06
13Maruti Suzuki7,258.307,929.005,447.00219,258.77
14Axis Bank750.55826.55580.00211,615.67
15Larsen1,349.851,606.701,202.30189,462.43
16ONGC133.20178.95115.55167,569.32
17Asian Paints1,719.951,833.651,254.35164,977.22
18HCL Tech1,132.651,190.00920.15153,681.64
19Bajaj Finserv9,230.059,260.655,619.25146,884.51
20Nestle14,677.8015,150.0010,028.10141,517.06
21Wipro239.80301.55231.68136,996.18
22Coal India205.85270.90177.80126,859.76
23IOC132.55170.40116.10124,784.68
24UltraTechCement4,292.004,903.903,340.00123,873.19
25HDFC Life576.20646.40345.00116,287.99
26Avenue Supermar1,843.452,010.801,225.95115,401.21
27NTPC115.55145.85106.75114,331.61
28BPCL509.95549.70308.55110,621.04
29Sun Pharma457.10521.20350.40109,673.60
30IndusInd Bank1,568.651,835.001,192.00108,710.22
31Titan Company1,169.151,389.85869.00103,795.52
32Power Grid Corp196.00216.20173.05102,539.16

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+