இந்தியாவில் ரூ.50,000 கோடிக்கு மேல் சந்தை மதிப்பு கொண்ட கம்பெனி பங்குகள் விவரம்! 28.9.2020 நிலவரம்!
இந்திய பங்குச் சந்தையில், 50,000 கோடி ரூபாய்க்கு மேல் சந்தை மதிப்பு கொண்ட கம்பெனிகளின் சந்தை மதிப்பு (Market Capitalization), பங்குகளின் 52 வார உச்ச விலை, 52 வார குறைந்த விலை மற்றும் குளோசிங் விலை விவரங்களைக் கீழே அட்டவணையில் கொடுத்து இருக்கிறோம். உங்களுக்கு நல்ல பங்குகளாகத் தோன்றினால் முதலீடு செய்து லாபம் பாருங்களேன்.
எப்போதும் பங்குகளில் முதலீடு செய்வதற்கு முன், இந்த பங்குகளைப் பற்றி நன்கு படித்து தெரிந்து கொண்டு பங்குகளில் முதலீடுகளை மேற்கொள்ளவும். அவசரப்பட்டு, யாரோ ஒருவர் சொல்லும் பங்குகளில் முதலீடு செய்து உங்கள் பணத்தை இழக்க வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறோம்.

| இந்தியாவில் ரூ.50,000 கோடிக்கு மேல் சந்தை மதிப்பு கொண்ட கம்பெனி பங்குகள் விவரம்! | ||||||
|---|---|---|---|---|---|---|
| வ. எண் | நிறுவனங்களின் பெயர் | குளோசிங் விலை (ரூ) | மாற்றம் (%) | 52 வார அதிக விலை (ரூ) | 52 வார குறைந்த விலை (ரூ) | 28-09-2020 மார்க்கெட் கேப்பிட்டலைசேஷன் (ரூ கோடியில்) |
| 1 | Reliance | 2,215.75 | 0.64 | 2,368.80 | 867.45 | 1,428,065.82 |
| 2 | TCS | 2,425.35 | 0.13 | 2,554.00 | 1,504.40 | 910,084.62 |
| 3 | HDFC Bank | 1,054.05 | 0.96 | 1,304.10 | 738.90 | 580,117.94 |
| 4 | HUL | 2,064.10 | -0.66 | 2,614.00 | 1,756.00 | 484,971.91 |
| 5 | Infosys | 1,009.50 | -0.15 | 1,037.10 | 511.10 | 429,987.60 |
| 6 | HDFC | 1,683.80 | 1.94 | 2,499.65 | 1,473.10 | 302,377.80 |
| 7 | Kotak Mahindra | 1,279.00 | 2.37 | 1,739.95 | 1,000.35 | 253,140.68 |
| 8 | ICICI Bank | 362.90 | 4.13 | 552.40 | 269.00 | 250,261.98 |
| 9 | Bharti Airtel | 443.40 | 0.84 | 611.70 | 325.60 | 241,899.41 |
| 10 | HCL Tech | 833.30 | 0.70 | 849.70 | 375.50 | 226,129.71 |
| 11 | ITC | 173.35 | 1.49 | 266.20 | 134.95 | 213,307.81 |
| 12 | Maruti Suzuki | 6,707.00 | 3.25 | 7,755.00 | 4,002.00 | 202,605.10 |
| 13 | Bajaj Finance | 3,335.75 | 6.29 | 4,923.20 | 1,783.10 | 201,008.07 |
| 14 | Asian Paints | 1,946.80 | 1.16 | 2,087.75 | 1,431.85 | 186,736.63 |
| 15 | Wipro | 311.55 | -0.75 | 324.55 | 159.60 | 178,049.29 |
| 16 | SBI | 187.30 | 2.80 | 351.00 | 149.55 | 167,157.97 |
| 17 | Nestle | 15,715.55 | -0.12 | 18,301.00 | 12,588.95 | 151,522.60 |
| 18 | Avenue Supermar | 2,107.10 | 0.16 | 2,559.00 | 1,701.00 | 136,492.61 |
| 19 | Axis Bank | 439.15 | 5.83 | 765.90 | 285.00 | 134,386.95 |
| 20 | Larsen | 902.90 | 1.53 | 1,495.95 | 661.05 | 126,770.31 |
| 21 | Sun Pharma | 510.20 | 4.24 | 564.90 | 315.20 | 122,414.07 |
| 22 | HDFC Life | 581.30 | 0.70 | 647.50 | 339.15 | 117,391.25 |
| 23 | UltraTechCement | 3,928.40 | 1.79 | 4,753.35 | 2,913.15 | 113,383.87 |
| 24 | Adani Green Ene | 680.20 | 4.99 | 699.00 | 43.05 | 106,384.25 |
| 25 | Titan Company | 1,139.20 | 2.71 | 1,389.85 | 720.00 | 101,136.60 |
| 26 | Bajaj Finserv | 5,981.00 | 3.14 | 10,297.00 | 3,985.60 | 95,180.01 |
| 27 | ONGC | 71.90 | 4.35 | 149.65 | 51.80 | 90,452.21 |
| 28 | Britannia | 3,734.10 | 1.26 | 4,015.00 | 2,100.55 | 89,857.99 |
| 29 | Dabur India | 504.00 | 2.36 | 528.00 | 385.05 | 89,077.62 |
| 30 | Hind Zinc | 210.00 | 0.86 | 258.80 | 122.00 | 88,731.70 |
| 31 | Power Grid Corp | 168.10 | 4.51 | 211.10 | 129.75 | 87,943.02 |
| 32 | NTPC | 87.55 | 3.36 | 125.00 | 74.00 | 86,626.85 |
| 33 | Bajaj Auto | 2,964.20 | 0.13 | 3,315.00 | 1,793.10 | 85,774.17 |
| 34 | Dr Reddys Labs | 5,127.15 | 0.26 | 5,514.65 | 2,497.60 | 85,248.75 |
| 35 | BPCL | 384.75 | 2.44 | 549.70 | 252.00 | 83,462.00 |
| 36 | Divis Labs | 3,092.90 | 1.03 | 3,388.00 | 1,595.10 | 82,106.78 |
| 37 | SBI Life Insura | 814.30 | 2.27 | 1,030.00 | 520.00 | 81,434.00 |
| 38 | SBI Cards | 840.55 | 3.51 | 867.50 | 495.25 | 78,974.90 |
| 39 | M&M | 615.05 | 3.77 | 666.35 | 245.80 | 76,462.56 |
| 40 | Tech Mahindra | 778.40 | 0.76 | 845.70 | 470.25 | 75,240.06 |
| 41 | Coal India | 120.05 | 2.52 | 217.90 | 113.95 | 73,983.55 |
| 42 | Pidilite Ind | 1,435.60 | 1.57 | 1,709.85 | 1,186.05 | 72,947.43 |
| 43 | Godrej Consumer | 713.10 | 1.67 | 771.75 | 425.10 | 72,913.50 |
| 44 | IOC | 75.65 | 2.02 | 156.00 | 71.15 | 71,218.11 |
| 45 | Shree Cements | 19,592.05 | 3.11 | 25,341.20 | 15,500.00 | 70,689.58 |
| 46 | Adani Ports | 341.00 | 4.49 | 428.95 | 203.40 | 69,282.74 |
| 47 | JSW Steel | 276.40 | 3.00 | 296.65 | 132.50 | 66,811.97 |
| 48 | Cipla | 774.65 | 0.58 | 819.00 | 356.75 | 62,462.93 |
| 49 | Hero Motocorp | 3,088.85 | 2.95 | 3,179.55 | 1,475.00 | 61,699.63 |
| 50 | ICICI Prudentia | 420.40 | 1.33 | 537.50 | 221.95 | 60,364.94 |
| 51 | Eicher Motors | 2,180.00 | 2.92 | 2,389.00 | 1,246.00 | 59,525.93 |
| 52 | ICICI Lombard | 1,267.60 | -0.20 | 1,439.90 | 805.60 | 57,611.97 |
| 53 | Berger Paints | 587.30 | 0.84 | 597.45 | 390.00 | 57,039.74 |
| 54 | RIL Partly Paid | 1,328.75 | 0.34 | 1,469.95 | 536.25 | 56,131.75 |
| 55 | Biocon | 450.00 | 5.16 | 463.55 | 212.40 | 54,000.00 |
| 56 | Vedanta | 139.70 | 1.97 | 166.95 | 60.30 | 51,929.24 |
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

தங்க சந்தையில் நடந்த தலைகீழ் மாற்றம்!! பொட்டி பொட்டியாக வெளியே வரும் தங்கம்!!



Click it and Unblock the Notifications