இந்தியாவின் அக்ரோ கெமிக்கல் கம்பெனி பங்குகள் விவரம்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்திய பங்குச் சந்தையில் எத்தனை அக்ரோ கெமிக்கல் கம்பெனிகள் பட்டியலிடப்பட்டு இருக்கின்றனவோ, அவைகளின் சந்தை மதிப்பு (Market Capitalization), பங்குகளின் 52 வார உச்ச விலை, 52 வார குறைந்த விலை மற்றும் குளோசிங் விலை விவரங்களைக் கீழே அட்டவணையில் கொடுத்து இருக்கிறோம். உங்களுக்கு நல்ல பங்குகளாகத் தோன்றினால் முதலீடு செய்து லாபம் பாருங்களேன்.

இந்தியாவின் அக்ரோ கெமிக்கல்  கம்பெனி பங்குகள் விவரம்!

 

எப்போதும் பங்குகளில் முதலீடு செய்வதற்கு முன், அந்த பங்கைப் பற்றி நன்கு படித்து தெரிந்து கொண்டு பங்ககுகளில் முதலீடுகளை மேற்கொள்ளவும். அவசரப்பட்டு, யாரோ ஒருவர் சொல்லும் பங்குகளில் முதலீடு செய்து உங்கள் பணத்தை இழக்க வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறோம்.

இந்தியாவின் அக்ரோ கெமிக்கல் கம்பெனி பங்குகள் விவரம்
வ. எண்நிறுவனங்களின் பெயர்குளோசிங் விலை (ரூ)மாற்றம் (%)52 வார அதிக விலை (ரூ)52 வார குறைந்த விலை (ரூ)03-09-2020 மார்க்கெட் கேப்பிட்டலைசேஷன் (ரூ கோடியில்)
1UPL519.103.64617.55240.3039,661.60
2PI Industries1,882.65-1.572,154.35973.7028,562.33
3Bayer CropScien5,983.401.226,449.002,980.8026,890.65
4Fine Organics2,588.200.642,944.001,350.007,935.41
5BASF1,529.600.881,870.00795.006,620.97
6Rallis India313.00-0.06340.00127.106,086.88
7Bharat Rasayan9,542.05-0.8311,699.004,586.004,054.17
8Dhanuka Agritec791.200.63935.00261.003,764.40
9Sharda Crop280.55-1.02341.5099.002,531.14
10Astec Life1,191.30-0.011,365.00306.002,332.37
11Meghmani Organi72.702.0480.8531.801,848.86
12Excel862.001.331,013.90374.501,083.59
13Insecticides509.750.64628.95207.001,053.54
14Nacl Industries43.45-1.0351.1017.05836.87
15Punjab Chemical615.002.20648.80234.40754.12
16Shivalik Rasa400.00-1.73545.00175.00551.17
17Bhagiradh Chem341.65-1.64438.90192.10283.90
18Kilpest (I)362.60-1.99517.0054.00272.24
19Jubilant Ind156.701.42186.0077.90235.54
20Aimco Pesticide74.854.98141.0032.4071.73
21Modipon34.800.0036.108.4840.29
22Super Crop Safe8.481.6820.356.8534.10

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Top pesticides and agrochemical company share details as on 3 September 2020

List of top pesticides and agrochemical company share details as on 3 September 2020
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X