இந்தியாவின் மின் உற்பத்தி & மின் பகிர்மான கம்பெனி பங்குகள் விவரம்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்திய பங்குச் சந்தையில் எத்தனை மின் உற்பத்தி & பகிர்மான கம்பெனிகள் பட்டியலிடப்பட்டு இருக்கின்றனவோ, அவைகளின் சந்தை மதிப்பு (Market Capitalization), பங்குகளின் 52 வார உச்ச விலை, 52 வார குறைந்த விலை மற்றும் குளோசிங் விலை விவரங்களைக் கீழே அட்டவணையில் கொடுத்து இருக்கிறோம். உங்களுக்கு நல்ல பங்குகளாகத் தோன்றினால் முதலீடு செய்து லாபம் பாருங்களேன்.

 

இந்தியாவின் மின் உற்பத்தி & மின் பகிர்மான கம்பெனி பங்குகள் விவரம்!

எப்போதும் பங்குகளில் முதலீடு செய்வதற்கு முன், அந்த பங்குகளைப் பற்றி நன்கு படித்து தெரிந்து கொண்டு பங்ககுகளில் முதலீடுகளை மேற்கொள்ளவும். அவசரப்பட்டு, யாரோ ஒருவர் சொல்லும் பங்குகளில் முதலீடு செய்து உங்கள் பணத்தை இழக்க வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறோம்.

இந்தியாவின் மின் உற்பத்தி & மின் பகிர்மான கம்பெனி பங்குகள் விவரம்!
வ. எண்நிறுவனங்களின் பெயர்குளோசிங் விலை (ரூ)மாற்றம் (%)52 வார அதிக விலை (ரூ)52 வார குறைந்த விலை (ரூ)09-09-2020 மார்க்கெட் கேப்பிட்டலைசேஷன் (ரூ கோடியில்)
1Power Grid Corp175.450.31211.10129.7591,788.24
2NTPC90.30-0.33127.9074.0089,347.85
3Adani Trans261.50-0.36365.80147.5028,760.03
4NHPC20.75-1.4329.0015.1520,843.45
5Tata Power55.651.0068.8027.0017,782.06
6Torrent Power325.350.59368.75239.6515,636.87
7Adani Power37.250.1373.7524.3014,367.10
8JSW Energy58.25-1.1980.0034.759,569.23
9SJVN23.25-0.4327.3017.159,136.77
10CESC621.000.93854.90366.208,231.79
11NLC India51.30-1.7262.5535.057,113.45
12IndiGrid InvIT102.601.86110.9885.705,986.54
13IEX188.65-1.20203.40111.055,651.13
14Sterling & Wils267.80-2.26665.0069.754,294.44
15Jaiprakash Pow2.70-4.933.350.541,846.92
16PTC India58.30-1.2768.4532.401,725.73
17Rattan Power3.21-4.754.481.081,585.67
18Guj Ind Power72.350.3587.0042.501,094.30
19Nava Bharat Ven57.00-1.8995.2032.401,004.44
20BF Utilities243.80-2.11361.00134.35918.34
21Rattan Infra6.56-4.9311.471.24906.77
22Reliance Power3.21-2.135.231.00900.45
23Reliance Infra26.80-2.5549.408.65704.81
24GVK Power4.27-4.905.682.00674.32
25Ravindra Tradin26.70-2.0242.2018.15319.41
26Orient Green1.97-1.503.571.20147.89
27Urja Global2.83-4.715.140.93143.54
28Energy Dev6.43-1.239.103.3530.54
29Indowind Energy3.04-0.654.591.6427.28
30KSK Energy Vent0.402.560.770.2816.96
31Welcon Internat7.01-1.969.004.0314.23
32Veer Energy7.080.4310.805.158.15
33Suryachakra Pow0.362.860.630.205.39
34Gita Renewable5.520.005.784.652.27
தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Top power generation and distribution company share details as on 9 September 2020

List of Top power generation and distribution company share details as on 9 September 2020
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X