இந்தியாவின் தனியார் வங்கிப் பங்குகள் விவரம்!

By நமது நிருபர்
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்திய பங்குச் சந்தையில் எத்தனை தனியார் வங்கிகள் பட்டியலிடப்பட்டு இருக்கின்றனவோ, அவைகளின் சந்தை மதிப்பு (Market Capitalization), பங்குகளின் 52 வார உச்ச விலை, 52 வார குறைந்த விலை மற்றும் குளோசிங் விலை விவரங்களைக் கீழே அட்டவணையில் கொடுத்து இருக்கிறோம். உங்களுக்கு நல்ல பங்குகளாகத் தோன்றினால் முதலீடு செய்து லாபம் பாருங்கள்.

எப்போதும் பங்குகளில் முதலீடு செய்வதற்கு முன், அந்த பங்கைப் பற்றி நன்கு படித்து தெரிந்து கொண்டு பங்குகளில் முதலீடுகளை மேற்கொள்ளவும். அவசரப்பட்டு, யாரோ ஒருவர் சொல்லும் பங்குகளில் முதலீடு செய்து உங்கள் பணத்தை இழக்க வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறோம்.

அதிரடி காட்டிய சென்செக்ஸ்! 35,414-ல் சந்தை!அதிரடி காட்டிய சென்செக்ஸ்! 35,414-ல் சந்தை!

இந்தியாவின் தனியார் வங்கிப் பங்குகள் விவரம்!
இந்தியாவின் தனியார் வங்கி பங்குகள் விவரம் 6
வ. எண்நிறுவனங்களின் பெயர்குளோசிங் விலை (ரூ)மாற்றம் (%)52 வார அதிக விலை (ரூ)52 வார குறைந்த விலை (ரூ)01-07-2020 மார்க்கெட் கேப்பிட்டலைசேஷன் (ரூ கோடியில்)
1HDFC Bank1,085.651.871,304.10738.90596,052.09
2Kotak Mahindra1,356.40-0.251,739.951,000.35268,405.03
3ICICI Bank363.953.56552.40269.00235,692.79
4Axis Bank433.256.58819.05285.00122,264.14
5Bandhan Bank325.902.08650.00152.3552,479.00
6IndusInd Bank492.353.731,596.35235.6034,147.72
7Yes Bank26.955.27110.605.5533,823.52
8AU Small Financ557.002.621,217.70366.2017,066.91
9IDFC First Bank26.352.5348.0017.7514,946.63
10Federal Bank53.154.22110.3535.7010,594.71
11City Union Bank122.500.91249.00110.109,032.16
12RBL Bank173.800.23662.45101.608,841.90
13CSB Bank186.600.13314.2095.003,236.69
14Karur Vysya34.602.6771.6018.152,765.65
15DCB Bank78.854.09244.0558.102,447.70
16South Ind Bk7.72-3.2613.404.851,397.11
17Karnataka Bank42.001.0896.2734.201,305.65
18JK Bank17.25-4.8553.2011.051,230.70
19Lakshmi Vilas21.70-4.8273.7510.45730.67
20Dhanlaxmi Bank14.23-2.0619.407.42360.04
தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Top private banks mcap and its share details as on 01 july 2020

List of Top private banks mcap and its share details as on 01 july 2020
Story first published: Wednesday, July 1, 2020, 22:10 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X