ஆர்பிஐ அறிவிப்பால் விலை சரிந்த வங்கி பங்குகள் விவரம்!

இன்று ஆர்பிஐ வெளியிட்ட அறிவிப்புகளுக்குப் பின்னும், சென்செக்ஸ் ஏற்றம் காணவில்லை. 260 புள்ளிகள் இறக்கத்தில் தான் வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது. அதோடு ஆர்பிஐ அறிவிப்பால் ஏகப்பட்ட பங்குகள் பயங்கரமாக விலை சரிந்து இருக்கின்றன. சில பங்குகள் 52 வார இறக்க விலையைத் தொட்டு இருக்கின்றன. கீழே அட்டவணையில் இன்று வர்த்தகத்தில் விலை சரிந்த வங்கிப் பங்குகளின் விவரங்களைக் கொடுத்து இருக்கிறோம்.

ஆர்பிஐ அறிவிப்பால் விலை சரிந்த வங்கி பங்குகள் விவரம்!
இந்தியாவின் அரசு & தனியார் வங்கிகளின் சந்தை மதிப்பு & பங்குகள் விவரம்
வ. எண்நிறுவனங்களின் பெயர்குளோசிங் விலை (ரூ)மாற்றம் (%)52 வார அதிக விலை (ரூ)52 வார குறைந்த விலை (ரூ)22-05-2020 மார்க்கெட் கேப்பிட்டலைசேஷன் (ரூ கோடியில்)
1Axis Bank337.10-5.65826.55285.0095,128.45
2DCB Bank60.45-5.10244.6060.451,876.47
3Federal Bank37.35-5.08110.3535.707,444.24
4AU Small Financ399.95-5.001,217.70379.9012,205.88
5ICICI Bank291.20-4.32552.40269.00188,541.63
6RBL Bank107.25-4.20716.55101.605,455.93
7Punjab & Sind12.60-4.1831.009.20883.33
8Bandhan Bank203.30-3.53650.00152.3532,736.81
9Lakshmi Vilas12.26-3.1678.5510.45412.81
10Karnataka Bank35.85-2.98108.8235.151,114.47
11City Union Bank127.10-2.72249.00110.109,371.33
12IndusInd Bank338.20-2.521,672.90235.6023,456.19
13HDFC Bank838.90-2.431,304.10738.90460,048.03
14Karur Vysya23.35-2.3083.4518.151,866.41
15IOB7.20-2.1712.906.1711,834.63
16Yes Bank26.55-1.67157.005.5533,321.50
17Indian Bank44.25-1.67292.3541.704,997.45
18Central Bank13.50-1.4629.0010.207,708.18
19PNB26.65-1.3091.1526.3025,079.33
20Union Bank22.90-1.2986.5522.6018,472.62
21Dhanlaxmi Bank9.21-1.2919.657.42233.02
22UCO Bank11.03-0.9022.208.4010,939.93
23SBI150.85-0.72373.70150.85134,627.76
24Canara Bank77.20-0.58296.5073.8511,221.03
25Bank of Mah8.58-0.4617.107.714,997.09
26South Ind Bk4.94-0.4015.104.85894.00
27IDFC First Bank18.85-0.2648.0017.759,066.67
28Bank of Baroda37.45-0.13143.6036.0517,304.02
29JK Bank12.70-0.0863.2511.05906.08
30Bank of India31.650.00101.0530.4510,371.46

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+