இந்தியாவின் டெக்ஸ்டைல் கம்பெனி பங்குகள் விவரம்!

By நமது நிருபர்
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்திய பங்குச் சந்தையில் எத்தனை டெக்ஸ்டைல் வியாபாரம் செய்யும் கம்பெனிகள் பட்டியலிடப்பட்டு இருக்கின்றனவோ, அவைகளின் சந்தை மதிப்பு (Market Capitalization), பங்குகளின் 52 வார உச்ச விலை, 52 வார குறைந்த விலை மற்றும் குளோசிங் விலை விவரங்களைக் கீழே அட்டவணையில் கொடுத்து இருக்கிறோம். உங்களுக்கு நல்ல பங்குகளாகத் தோன்றினால் முதலீடு செய்து லாபம் பாருங்கள்.

எப்போதும் பங்குகளில் முதலீடு செய்வதற்கு முன், அந்த பங்கைப் பற்றி நன்கு படித்து தெரிந்து கொண்டு பங்குகளில் முதலீடுகளை மேற்கொள்ளவும். அவசரப்பட்டு, யாரோ ஒருவர் சொல்லும் பங்குகளில் முதலீடு செய்து உங்கள் பணத்தை இழக்க வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறோம்.

இந்தியாவின் டெக்ஸ்டைல்  கம்பெனி பங்குகள் விவரம்!
இந்தியாவின் டெக்ஸ்டைல் கம்பெனி பங்குகள் விவரம்
வ. எண்நிறுவனங்களின் பெயர்குளோசிங் விலை (ரூ)மாற்றம் (%)52 வார அதிக விலை (ரூ)52 வார குறைந்த விலை (ரூ)17-06-2020 மார்க்கெட் கேப்பிட்டலைசேஷன் (ரூ கோடியில்)
1RITES230.70-2.90331.00191.005,767.50
2Vardhman Text675.00-1.001,104.95592.903,882.52
3TCNS Clothing C371.70-2.27838.00300.402,285.02
4Voith Paper Fab990.00-1.091,223.00640.25434.86
5Cantabil Retail229.75-0.07358.30153.00375.13
6Bella Casa80.10-2.26162.1577.6591.91
7Faze Three Exp33.001.2353.5020.3580.25
8Shubham Polyspi132.007.98132.0060.0072.73
9Standard Ind10.454.5016.498.8067.22
10Axita Cotton44.50-3.2656.0036.0058.31
11Fiberweb India19.00-4.0421.008.8954.70
12Faze Three Auto23.904.9633.2511.8025.63
13Shiva Mills Lim24.00-1.0353.3517.4020.74
14Osiajee30.400.0040.6022.1516.42
15Jinaam's Dress7.100.0053.507.0015.82
16Advance Syntex11.29-4.9727.006.4512.53
17Sky Industries24.30-4.7136.9021.8511.75
18Kavita Fabrics10.13-1.8412.785.8510.55
19Olympia Ind13.804.7015.007.008.31
20GB Global6.52-4.9617.102.582.16
தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Top textile company mcap and its share details as on 17 June 2020

List of Top textile company mcap and its share details as on 17 June 2020
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X