ஹெச்டிஎஃப்சி செக்யூரிட்டீஸ் நிறுவனம் சிமெண்ட் துறையானது நேர்மறையான வளர்ச்சியினை காணலாம். இதனால் இதன் மார்ஜின் விகிதமானது நல்ல வளர்ச்சியினை காணலாம். இது நடப்பு நிதியாண்டில் அதன் மார்ஜின் விகிதம் என்பது நேர்மறையான வளர்ச்சியினை காணலாம் என தரகு நிறுவனம் கணித்துள்ளது.
தொடர்ந்து எரிபொருள் விலையால் சிமெண்ட் விலையானது அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது சிமெண்ட் நிறுவனங்களுக்கு பாதுகாப்பாக அமையலாம்.

இது குறித்து தரகு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சிமெண்ட் நிறுவனங்களின் மார்ஜின் விகிதமானது மேம்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போதைய லெவலில் எரிபொருள் விலையானது தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலில், அதன் மூலதன செலவு அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக மார்ஜின் விகிதத்தில் தாக்கம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த விலை அதிகரிப்பின் மத்தியில் அதன் எபிட்டா விகிதத்தில் தாக்கம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில் தான் தரகு நிறுவனம் அல்ட்ராடெக் சிமெண்ட், டால்மியா பாரத், நுவோகோ விஸ்டாஸ், பிர்லா கார்ப், ஜேகே லட்சுமி மற்றும் ஸ்டார் சிமெண்ட் உள்ளிட்ட நிறுவனங்கள் கடந்த காலாண்டினை காட்டிலும் வலுவான வால்யூமை கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
இதே ஏசிசி மற்றும் அம்புஜா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் வால்யூம் என்பது சற்றே குறைந்து காணப்படுகின்றது. இதன் காரணமாக இதில் வணிகம் செய்யும்போது இப்பங்குகள் கவனத்தில் கொள்ள வேண்டிய பங்குகளாக உள்ளன.

குறிப்பாக அல்ட்ராடெக் சிமெண்ட், டால்மியா பாரத் மற்றும் ஜேகே லட்சுமி உள்ளிட்ட பங்குகள் சிறந்த பங்குகளாக உள்ளன.
ஹெச் டி எஃப் சி செக்யூரிட்டீஸ் நிறுவனம் அல்ட்ராடெக் சிமெண்ட், ஏச்சி, டால்மியா பாரத், நிவோகோ விஸ்டாஸ், பிர்லா கார்ப், ஜேகே லட்சுமி மற்றும் ஓரியண்ட் சிமெண்ட் நிறுவன பங்கினை வாங்கலாம் என பரிந்துரை செய்துள்ளது.

அதேபோல அம்புஜா சிமெண்ட், ராம்கோ சிமெண்ட், ஸ்டார் சிமெண்ட், சாகர் சிமெண்ட்ஸ், டெக்கான் சிமெண்ட் உள்ளிட்ட நிறுவனத்தின் பங்கினை சேர்க்கலாம் என்றும், இதே ஸ்ரீ சிமெண்ட்ஸ், ஹைடெல்பெர்க் சிமெண்ட் மற்றும் ஜேகே சிமெண்ட் உள்ளிட்ட நிறுவனங்களில் பங்குகளை குறைக்கலாம் என தரகு நிறுவனங்கள் கணித்துள்ளது.
அல்ட்ராடெக் சிமெண்ட் -- வாங்கலாம் - இலக்கு விலை - ரூ.8670
ஸ்ரீ சிமெண்ட்- குறைக்கலாம் - இலக்கு விலை - ரூ.22,600
அம்புஜா சிமெண்ட் - கூடுதலாக சேர்க்கலாம் - இலக்கு விலை - ரூ.415
ஏசிசி - வாங்கலாம் - இலக்கு விலை - ரூ.2445
நுவோகோ விஸ்டாஸ் - வாங்கலாம் - இலக்கு விலை - ரூ.495
ராம்கோ சிமெண்ட் - கூடுதலாக சேர்க்கலாம்- இலக்கு விலை - ரூ.740
ஜேகே சிமெண்ட் - குறைக்கலாம்- இலக்கு விலை - ரூ.2545
பிர்லா கார்ப் - வாங்கலாம் - இலக்கு விலை - ரூ.1310
ஹைடெல்பெர்க் சிமெண்ட் - குறைக்கலாம் - இலக்கு விலை - ரூ.160
ஸ்டார் சிமெண்ட் - சேர்க்கலாம் - இலக்கு விலை - ரூ115
ஜேகே லட்சுமி - வாங்காலாம் - இலக்கு விலை - ரூ.865
ஓரியண்ட் சிமெண்ட் - வாங்கலாம் - இலக்கு விலை - ரூ.155
சாகர் சிமெண்ட் - சேர்க்கலாம் - இலக்கு விலை - 220
டெக்கான் சிமெண்ட் - சேர்க்கலாம் - இலக்கு விலை - ரூ455
Disclaimer : Greynium Information Technologies, the author are not liable for any losses caused as a result of decisions based on the article. Tamil.Goodreturns.in advises users to check with experts before taking any investment decisions.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

ஹார்முஸ் ஜலசந்தியில் சிக்கி இருக்கும் 700 எண்ணெய் கப்பல்கள்:ஒரு இன்ச் நகர்ந்தா கூட சோலி முடிஞ்சிடும்

சவுதி அரேபியாவில் இருக்கும் இந்தியர்களே உஷார்.. இந்திய தூதரகத்தின் முக்கிய அறிவிப்பு வெளியானது..! #NRI



Click it and Unblock the Notifications