தமிழகம், ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் அதிக மலை பொழிந்துள்ளதால் காய்கறிகள் விளைச்சல் அதிகரித்துள்ளதாகவும் அதனால் சென்னை கோயம்பேடு மொத்த கொள்முதல் காய்கறி மண்டிகளுக்கு அதிகமான அளவு சரக்குகள் வருவதால் விலை குறைந்துள்ளது.
சென்ற வாரம் வரை கிலோ தக்காளி விலை 45 ரூபாயாக இருந்தது. அதுவே தற்போது 24 ரூபாய் கிலோ எனக் குறைந்துள்ளது.

35 ரூபாய் கிலோ என விற்று வந்த கத்திரிக்காய் விலை இந்த வாரம் 25 ரூபாய் கிலோ எனக் குறைந்துள்ளது.
56 ரூபாய் கிலோ என விற்கப்பட்டு வந்த பீன்ஸ் விலை தற்போது கிலோ 25 ரூபாயாகக் குறைந்துள்ளது.
20 ரூபாய் கிலோ என விற்கப்பட்டு வந்த பாகற்காயின் விலை தற்போது கிலோ 15 எனக் குறைந்துள்ளது.
பீட்ரூட் கிலோ 26 ரூபாய் என விற்றுவந்த நிலையில் தற்போது 20 ரூபாய் எனக் குறைந்துள்ளது.
பிற காய்கறிகள்
கிலோ அளவின் படி வெங்காயம் 24 ரூபாய், சிறு வெங்காயம் 95 ரூபாய் , உருளைக் கிழங்கு மற்றும் புடலங்காய் 15 ரூபாய், வெண்டைக்காய் 29 ரூபாய், முட்டை கோஸ் 11 ரூபாய், காரட் 30 ரூபாய், முருங்கைக்காய் 28 ரூபாய், பச்சை மிளகாஉ 25 ரூபாய் என விற்கப்பட்டு வருகின்றது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications