சென்னையின் பிரதான காய்கறி சந்தையான கோயம்பேடுவில் இன்று காய் கரிகளின் விலை அதிரடியாக 20 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.
செவாய்க்கிழமைமை வாஇ 40 ரூபாயாக இருந்த கிலோ கேரட்டின் விலை அதிரடியாக 30 ரூபாய் உயர்ந்து 70 ரூபாய் கிலோ என விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

கேரட் போன்றே பீன்சின் விலையும் கிலோவிஏகு 20 ரூபாய் உயர்ந்து 70 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. வெண்டக்காய் விலை கிலோவின் மீது 10 ரூபாய் உயர்ந்துள்ளது.
அதே நேரம் வெளிமாநிலங்களில் இருந்து வருகின்ற சின்ன வெங்காயத்தின் வரவு அதிகரித்து இருப்பதினால் 150 ரூபாயாக இருந்து கிலோ சின்ன வெங்காயத்தின் விலை 110 ரூபாயாகக் குறைந்துள்ளது.
ஒரு வாரமாகக் கிலோ தக்காளி கிலோ 60 ரூபாய் என விற்கப்பட்டு வந்துள்ள நிலையில் இன்று 50 ரூபாயாகக் குறைந்துள்ளது. ஆனால் பெங்களூருவில் 50 ரூபாயாக இருந்த தக்காளியின் விலை கிலோ 10 ரூபாய் உயர்ந்து 60 ரூபாயாக உள்ளது.
வாழைப்பழம் விலையும் அதிக விளைச்சலின் காரணத்தினால் பச்சை வாழைப்பழத்தின் விலை கிலோ ஒன்றுக்கு 50 சதவீதம் வரை குறைந்து 40 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. பிற ரகங்களும் 100 ரூபாய்க்குள் விலை குறைந்து விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!



Click it and Unblock the Notifications