இன்று காலைப் பங்கு சந்தைத் துவங்கியதில் இருந்து 1,000 புள்ளிகளுக்கும் அதிகமாகச் சரிந்த சென்செக்ஸ் பிற்பகல் 2:36 மணி நிலவரத்தின் படி 1.10 சதவீதம் என 375.21 புள்ளிகள் சரிந்து 34,381.95 புள்ளிகளாக வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது.
இது எப்படி நடந்தது மற்றும் எந்த நிறுவனங்கள் எல்லாம் அதிகப் பரிவர்த்தனையினைச் செய்துள்ளன என்ற விவரங்களை இங்குப் பார்க்கலாம்.
எஸ்பிஐ
மத்திய அரசு அன்மையில் எஸ்பிஐ வங்கிக்கு மறு மூலதனதிட்டம் மூலமாக 8,800 கோடி ரூபாயினை அளிக்க இருப்பதாக அறிவித்ததை அனைவரும் அறிவோம். அதன் படி தனது மூலதனத்தினை பெறுவது குறித்து முக்கிய கூட்டம் வருகின்ற பிப்ரவரி 9-ம் தேதி நடைப்பெற இருக்கிறது.
இன்று பிற்பகல் 2.42 மணி நிலவரத்தின் படி எஸ்பிஐ வங்கியில் 195.95 கோடி மதிப்புள்ள 6,829,416 பங்குகள் பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளன.
டிசிஎஸ்
எஸ்பிஐ வங்கிக்கு அடுத்தபடியாக டிசிஎஸ் நிறுவனத்தில் 146.14 கோடி மதிப்புள்ள 4,83,825 பங்குகள் வாங்கப்பட்டுள்ளது.
மாருதி
மாருதி நிறுவனத்தில் 150.67 கோடி மதிப்பிலான 1,49,114 பங்குகள் வாங்கப்பட்டுள்ளது.
ரிலையன்ஸ்
முகேஷ் அமபானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில் 82.66 கொடி ரூபாய் மதிப்பிலான 9,34,531 பங்குகள் வாங்கப்பட்டுள்ளது.
பிற நிறுவனங்கள்
இதே போன்று பிற முக்கிய லார்ஜ் கேப் நிறுவனங்களான சன் பார்மா, டாடா ஸ்டீல் உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் அதிகப்படியாக இன்று பரிவர்த்தனை செய்துள்ளன.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications