எல்ஐசி தன் வர்ஷா.. கவனத்தில் கொள்ள வேண்டிய 10 விஷயங்கள்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா (LIC) சமீபத்தில் எல்ஐசி தன் வர்ஷா என்ற திட்டத்தினை அறிமுகம் செய்தது. இது ஒரு குளோஸ் எண்டட் திட்டமாகும்.

இந்த திட்டத்தினை மார்ச் 31, 2023 வரையில் வாங்கிக் கொள்ளலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது எல்ஐசி-யின் தன் வர்ஷா என்பது பங்கு சந்தை அபாயம் இல்லாத ஒரு திட்டமாகும். ஒற்றை பிரீமியம் உள்ள ஒரு லைஃப் இன்சூரன்ஸ் திட்டமாகும். இது பாதுகாப்பு மற்றும் சேமிப்பு என இரு அம்சங்களையும் சேர்த்து வழங்குகின்றது.

இன்சூரன்ஸ் வணிகத்தில் கூடுதல் கவனம்.. ரிலையன்ஸ் நிறுவனத்தின் மெகா திட்டம்!இன்சூரன்ஸ் வணிகத்தில் கூடுதல் கவனம்.. ரிலையன்ஸ் நிறுவனத்தின் மெகா திட்டம்!

இறப்பு பலன்

இறப்பு பலன்

இந்த பாலிசி பாலிசிதாரர் ஒரு வேளை பாலிசி காலத்தில் துரதிஷ்டவசமாக இறந்து விட்டால், இந்த பாலிசி மூலம் நிதி உதவி கிடைக்கும். இது உங்கள் குடும்பத்தில் நீங்கள் இல்லாவிட்டாலும், நிதி ரீதியில் ஆவது பிரச்சனை ஏற்படாமல் வழிவகுக்கும். இதுவே அவர்களுக்கு பெரும் ஆறுதலாகவும் அமையும். இது பாலிசிதாரர் இறந்த காலத்தில் லம்ப்சம் தொகையினை கொடுக்கும்.

 இரண்டு வகை திட்டம்

இரண்டு வகை திட்டம்

ஆப்சன் 1: 1.25 மடங்கு காப்பீட்டு தொகை

ஆப்சன் 2 : 10 மடங்கு காப்பீட்டு தொகை (இதில் மட்டும் வரிச்சலுகை கிடைக்கும்)

நீங்கள் தேர்ந்தெடுக்கும் திட்டத்தின் அடிப்படையில் வருமான வரி விலக்கு உள்ளது.

 வயது விவரம்
 

வயது விவரம்

பாலிசி டெர்ம் - 15 ஆண்டுகள்

குறைந்த பட்ச நுழைவு வயது - 3 வருடங்கள் (முடிவு)- 60 வயது - ஆப்சன் - 1:

குறைந்த பட்ச நுழைவு வயது - 3 வருடங்கள் (முடிவு)- 35 வயது - ஆப்சன் - 2

வெளியேறும் வயது - 18 வயது முதல் 75 வயது - ஆப்சன் 1

வெளியேறும் வயது - 18 வயது முதல் 50 வயது - ஆப்சன் 2


பாலிசி டெர்ம் - 10 ஆண்டுகள்

குறைந்த பட்ச நுழைவு வயது - 8 வருடங்கள் (முடிவு)- 60 வயது - ஆப்சன் - 1

குறைந்த பட்ச நுழைவு வயது - 8 வருடங்கள் (முடிவு)- 40 வயது - ஆப்சன் - 2

வெளியேறும் வயது - 18 வயது முதல் 75 வயது - ஆப்சன் 1

வெளியேறும் வயது - 18 வயது முதல் 50 வயது - ஆப்சன் 2

பாதுகாப்பு & சேமிப்பு

பாதுகாப்பு & சேமிப்பு


எல்ஐசி இணைய தள அறிக்கையின் படி, இந்த பாலிசியின் முதிர்வு காலத்திலும் ஒரு கணிசமான தொகை கையில் கிடைக்கும். ஆக இது பாலிசிதாரர்களுக்கு வாழும் காலத்திலும் பாதுகாப்பினையும் கொடுக்கிறது. அதேசமயம் முதிர்காலத்தில் சேமிப்பாகவும் பார்க்கப்படுகிறது.
எப்போது எடுக்கலாம்?

பிரீமியம் செலுத்தும் காலம்

பிரீமியம் செலுத்தும் காலம்

பிரீமியம் செலுத்தும் காலம் 10 ஆண்டு அல்லது 15 ஆண்டுகள் என இரு வகையாக உள்ளது.

இந்த பாலிசிக்கு எதிராக கடன் வசதியும் உண்டு.

சரண்டர் வசதியும் உண்டு.

 யாருக்கு எல்லாம்?

யாருக்கு எல்லாம்?

எல்ஐசி இணையத்தின் படி,இந்த திட்டம் மருத்துவம் மற்றும் மருத்துவம் அல்லாதவர்களுக்கும் கிடைக்கும். இது மருத்துவம் அல்லாத வரம்பு, வயது, தேர்தெடுக்கப்பட்ட இன்சூரன்ஸ் தொகையின் அடிப்படையில் கிடைக்கும்.

 முதிர்வு பலன்

முதிர்வு பலன்

அடிப்படையில் உறுதியளிக்கப்பட்ட ஒரு காப்பீடு தொகை மற்றும் திரட்டப்பட்ட உத்தரவாத சேர்த்தல்கள் மூலம், இந்த திட்டம் முதிர்வு காலத்தில் ஒரு உத்தரவாத தொகையினை கொடுக்கிறது.

ஆப் லைனில் எடுத்துக் கொள்ளலாம்

ஆப் லைனில் எடுத்துக் கொள்ளலாம்

இந்த பாலிசியினை ஆப்லைனிலும் எடுத்துக் கொள்ளலாம். விற்பனையாளரிடமும் எடுத்துக் கொள்ளலாம். இதி ரைடர் பாலிசியும் எடுத்துக் கொள்ளலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

10 key things to know about LIC's dhan varsha plan: check details

Recently LIC introduced dhan Varsha scheme, It is a closed ended plan. A single premium life insurance plan.
Story first published: Friday, November 4, 2022, 19:42 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X