வான்கூவர்: கனடாவின் வான்கூவர் மற்றும் டொரண்டோ மாகாணங்களில் கடந்த பத்தாண்டுகளில் இல்லாத அளவுக்கு தற்போது வீட்டு விற்பனையில் கடுமையான சரிவு ஏற்பட்டுள்ளது.
வான்கூவரின் வீட்டுமனை வாரியம் வெளியிட்டுள்ள தகவலின்படி, மே மாதத்தை விட ஜூன் மாதத்தில் வீடுகள் விற்பனை குறைந்துள்ளது. ஜூன் மாதத்தில் 2362 வீடுகள் விற்பனையாயின. ஆனால் கடந்த மாதத்தில் 2853 வீடுகள் விற்றன என்று கூறப்பட்டுள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2011 ஜூனில் 3262 வீடுகள் விற்பனையாகியிருந்தன. ஆனால் நடப்பு ஆண்டில் விற்பனை 27.6% குறைந்து விட்டது. 2000ஆம் ஆண்டு முதல் கணக்கிட்டால் நடப்பு ஜூன் மாத விற்பனையே மிகவும் குறைந்ததாகும் என்கிறது அந்த அறிக்கை.
இதுகுறித்து வீட்டுமனை வாரியத்தின் தலைவர் ஜூஜின் க்ளீன் கூறுகையில், முந்தைய ஆண்டுகளை விட இந்த ஆண்டு அதிக வீடுகள் விற்பனைக்குக் கிடைப்பதனால் வாங்குவோர் நிதானமாக நன்கு பார்த்து ஆராய்ந்து தேர்ந்தெடுக்கின்றனர். எனவே வீடுகளின் விற்பனையில் விறுவிறுப்பு இல்லாமல் இருக்கிறது என்றார்.
இதே நிலைமையில்தான் டொரண்டோ நகரும் இருக்கிறது. மே மாதத்தை ஒப்பிடுகையில் ஜூன் மாதத்தில் 13% வீடு விற்பனை குறைந்திருக்கிறது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications