
2007-ம் ஆண்டு இந்த நிறுவனப் பங்கு விலை ரூ 335 ஆக இருந்தது. ஆனால் இந்த நிறுவனத்தின் நிதி நிலையிலும் வர்த்தகத்திலும் தொடர்ச்சியாக ஏற்பட்ட வீழ்ச்சி காரணமாக, பங்குகள் விலை படிப்படியாக வீழ்ச்சி கண்டது.
இந்த நிறுவனம் ஆரம்பிக்கப்பட்ட கடந்த எட்டு ஆண்டுகளில் ஒரு முறைகூட லாபக் கணக்கு காட்டவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பலகோடி ரூபாய் வரிபாக்கி காரணமாக இந்த நிறுவனத்தின் கணக்குகளை கடந்த மே மாதம் முடக்கி வைத்தது வருமான வரித்துறை. இதனால் ஊழியர்களுக்கு சம்பளம் கூட தரமுடியாத நிலை.
மேலும் கிங்பிஷர் செக்குகள் பணமின்றி திரும்பியதால், ஜிவிகே நிறுவனம் சட்ட நடவடிக்கை மேற்கொண்டுள்ளது கிங்பிஷருக்கு எதிராக.
மேலும் ரூ 1000 கோடி பாக்கியை திரும்ப செலுத்தாதற்காக, கடன் கொடுத்தவர்கள் 32 விமானங்களை திரும்ப எடுத்துக் கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இப்படி அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கும் கிங்ஃபிஷர் நிறுவனத்தின் பங்கு மதிப்பு, அதன் முக மதிப்பான ரூ 10-லிருந்து ரூ 9.43 ஆக வீழ்ச்சி கண்டுள்ளது. இது வரலாறு காணாத வீழ்ச்சி ஆகும். இதனால் கிங்ஃபிஷர் பங்குகளின் வர்த்தகம் தொடருமா என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
More From GoodReturns

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?



Click it and Unblock the Notifications