
கோவில்பட்டி அருகே மந்தித்தோப்பு, இடைசெருகல், வில்லிசேரி், ஊத்துபட்டி, கழுகுமலை, சந்திரப்பட்டி உள்ளிட்ட பல்வேறு சுற்று வட்டார கிராமப் பகுதிகளில் கத்தரிக்காய், வெண்டைக்காய் பயிரிடப்பட்டுள்ளது. இந்தாண்டு விளைச்சல் அதிகரித்துள்ளதால் கத்தரிக்காய், வெண்டைக்காய் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. கோவில்பட்டி நகராட்சி தினசரி மார்க்கெட்டுக்கு கத்தரிக்காய், வெண்டைக்காய் வரத்து அதிகரித்துள்ளதால் அவற்றின் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன் ஒரு கிலோ கத்தரிக்காய் ரூ.20க்கு விற்கப்பட்ட நிலையில் தற்போது ரூ.8க்கும், ரூ.25 வரை விற்கப்பட்ட ஒரு கிலோ வெண்டைக்காய் தற்போது ரூ.10க்கும் விற்கப்படுகிறது. இந்த விலை வீழ்ச்சியால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். மேலும் காய்கறி பறிப்பு கூலி, வாகன செலவு ஆகியவற்றை பார்த்தால் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications