புதுச்சேரியின் அனைத்து பிராந்தியங்களிலும் வாட் வரியைக் குறைக்கக் கோரி கடையடைப்பு போராட்டம்
புதுச்சேரி: மதிப்புக் கூட்டு வரியைக் குறைக்காததைக் கண்டித்து புதுச்சேரி மாநிலத்தின் அனைத்து பிராந்தியங்களிலும் இன்று 24 மண் நேர கடையடைப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது.
புதுச்சேரி, காரைக்கால், மாஹே, யேனம் வர்த்தக சபைகள், 40 வணிக சங்கங்கள், மேட்டுப்பாளையம் சேம்பர் ஆப் இண்டஸ்ட்ரீஸ், தட்டாஞ்சாவடி சிறு தொழிற்சங்கம் சார்பில் இந்த கடையடைப்புப் போராட்டம் நடைபெறுகிறது.
இதனால் புதுவை யூனியன் பிரதேசத்தின் அனைத்து பகுதிகளிலும் வெறிச்சோடிக் காணப்படுகிறது. வியாபாரிகளின் போராட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கட்சி மற்றும் பாரதிய ஜனத கட்சி ஆகியவை ஆதரவு தெரிவித்துள்ளன.
மதுபான வரி நீங்கலாக இதர இனங்களில் உயர்த்தப்பட்டுள்ள மதிப்புக்கூட்டு வரி உயர்வை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பது மார்க்சிஸ்ட் கட்சியின் வேண்டுகோள்.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications